Deivangal Ingae Song Lyrics

Anegan·2015

Anegan movie poster
Movie
Anegan
Singer
Sriram Parthasarathy
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தெய்வங்கள்
இங்கே திரவியம்
இங்கே மழலை
பேசும் மழை எங்கே

ஆண்: மாமலை இங்கே
மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில்
எங்கே

ஆண்: மனமெல்லாம்
சிறகே உலகெல்லாம்
உறவே

குழு: மனமெல்லாம்
சிறகே உலகெல்லாம்
உறவே

பெண்: ஓஓஓ
ஓஓஓ ஆஹா

குழு: ஓஓஓ
ஓஓஓ ஆஹா

ஆண்: சாலைகள்
மாறும் பாதங்கள்
மாறும் வழித்துணை
நிலவு மாறாதே

ஆண்: நதிக்கரை
மாறும் கடற்கரை
மாறும் காதலின்
வருகை மாறாதே

ஆண்: கலையாதே
கனவே தொலையாதே
வரமே

பெண்: ஓஓஓ
ஓஓஓ ஆஹா

குழு: ஓஓஓ
ஓஓஓ ஆஹா

ஆண்: ஆஆ

A little space to find your voice.

About Deivangal Ingae

Deivangal Ingae is a song from Anegan (2015). Performed by Sriram Parthasarathy. Music by Harris Jayaraj. Lyrics by Kabilan Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer