Sara Sara Saravedi Song Lyrics

Idhu Kathirvelan Kadhal·2014

Idhu Kathirvelan Kadhal movie poster
Singer
KK, Srilekha Parthasarathy,
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல
மனசையும் மடிச்சேன்

பெண்: சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச

ஆண்: பொட்டக் காடும்
பூ பூக்க நீ நெருக்கடி
நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற
சந்தோசம் தார

பெண்: பட்டாம்பூச்சி தானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற
கொண்டாட வார.....

ஆண்: வளையல தொலஞ்சத
போல

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண்: ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு
போற

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: தொவயலு அரைச்சத
போல

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: நீ உசுரையே வளைச்சுட்டுப்
போற

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண்: கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி

பெண்: ஓ சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச

ஆண்: கருவேலன் காடே
கிளி வாழும் கூடே நெடுநாளா
ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள
அத தாண்டி வேற ஒன்னும்
சொல்ல இல்ல

பெண்: நீ சாயங்காலம்
வந்துவீசும் காத்து நான்
உத்துப் பாா்க்க போவ நீயும்
வேர்த்து வெகு தூரம் போக
வேணும் அட நீயும் நானும்
கைய கோர்த்து

ஆண்: சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல
மனசையும் மடிச்சேன்
மடிச்சேன் மடிச்சேன்

பெண்: மழையோட வாசம்
அது தானே நேசம் வயக்காட்டு
சேறு வாசம் ஆசை ஆச்சு
கருவாட்டுச் சாறு வாசம்
காதல் ஆச்சு

ஆண்: நான் வாய்க்காபோரு
இல்ல வாழ தோப்பு நீ கிட்ட
வந்தா இல்ல பாதுகாப்பு
ஒன்னாக சேரும் போது
நமக்குள்ள வேணாம் காப்பு
காப்பு

பெண்: சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச

ஆண்: சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச

பெண்: நினைக்குற
நெனப்புல ஹா ஹா
ஹா ஹா

ஆண்: பொட்டக்காடும்
பூ பூக்க நீ நெருக்கடி
நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற
சந்தோசம் தார

பெண்: பட்டாம்பூச்சி தானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற
கொண்டாட வார.....

ஆண்: வளையல தொலஞ்சத
போல ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு
போற

பெண்: தொவயலு அரைச்சத
போல நீ உசுரையே வளைச்சுட்டுப்
போற

A little space to find your voice.

About Sara Sara Saravedi

Sara Sara Saravedi is a song from Idhu Kathirvelan Kadhal (2014). Performed by KK, Srilekha Parthasarathy. Music by Harris Jayaraj. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer