Chellame Chellame Song Lyrics

Sathyam·2008

Movie
Sathyam
Singer
Balram, Bombay Jayashree and Sunitha Sarathy
A continuous glide, at your pace.
Text size

பெண்: செல்லமே
செல்லமே கொஞ்ச
சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே
கெஞ்சு என்பேனே மின்னலே
மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே நூா்
ஆயிரம் நள் இரவினில் நனைந்திடுவேனே

பெண்: செல்லமே
செல்லமே கொஞ்ச
சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே
கெஞ்சு என்பேனே மின்னலே
மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

பெண்: குரலில் உன் குரலில்
மெல்லிசை சுகம் அறிவது
போலே விரலில் உன் விரலில்
முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வேல்
அலை சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி
சுகம் புரிவது போலே

பெண்: கூந்தலில் இமை
மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு
நேரம் இளைப்பாறு

பெண்: ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே
நூா் ஆயிரம் நள் இரவினில்
நனைந்திடுவேனே

ஆண்: செல்லமே செல்லமே
கொஞ்ச சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே கெஞ்சு
என்பேனே மின்னலே மின்னலே
உன்னைக் கண்டேனே மெய்
அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

குழு: ..................

குழு: ............நீயோ
.................... நானோ
வெட்கம் வெட்கம்
............நீயோ
.................... நானோ
நித்தம் நித்தம்

ஆண்: நிலவில் வெண்ணிலவில்
உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல்
மலர்வதும் போதும்

பெண்: ஒளியில் மின்
ஒளியில் என் வளையலும்
நெளிவது போதும் மனதில்
என் மனதில் உன் பரவசம்
நிறைவது போதும்

ஆண்: போதும் ஆனாலும்
போதாது சந்தோஷம்

பெண்: கண் தூங்கப்
போனாலும் தூங்காது
ஆண்வாசம்

ஆண்: சகாயமே உன்
அருகினில் நிலைபெறுவேனே
தடாகமே பொன்முறுவலில்
நனைந்திடுவேனே

பெண்: செல்லமே செல்லமே
கொஞ்ச சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே கெஞ்சு
என்பேனே

ஆண்: மின்னலே மின்னலே
உன்னைக் கண்டேனே மெய்
அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

பெண்: ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே
நூா் ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

A little space to find your voice.

About Chellame Chellame

Chellame Chellame is a song from Sathyam (2008). Performed by Balram, Bombay Jayashree, Sunitha Sarathy. Music by Harris Jayaraj. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer