Aagasa Veeran Song Lyrics

Thalaivan Thalaivii·2025

Thalaivan Thalaivii movie poster
Singer
Pradeep Kumar and Dhee
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

பெண்: கண்ணால என்ன தெறந்தானே
கார்மேககாரன்
சொல்லாம உள்ள பறந்தானே
ஆகாச வீரன்

பெண்: வந்தானே என்ன கரும்பா
சிந்திச்சே நான் சிக்கும் எறும்பா
உல்லால ஒரு மின்னல் நரம்பாக
அன்புக்கே நீ உச்ச வரம்பா
ஹே ஹே ஹேய்.....
ஹே ஹே ஹேய்....

ஆண்: ஏலே...
நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன்
ஹா ஆ ஆ ஹா
ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்

ஆண்: பாக்காத வண்ணத்துல
நீ தானே எண்ணத்துல
தாக்காத தையல் விழியே
எதிர்பாக்காத சொந்தத்துல
கேட்காத நேரத்துல வந்தாளே
மின்னல் மொழியே
சிந்துதே அந்த மேகம்

பெண்: மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்

ஆண்: பூவாளி பன்னீரும்
புது சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காகத்தான்

ஆண்: நெஞ்சோட சந்தம் புடிச்சாளே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன்
ஹா ஆ ஆ ஹா ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்

ஆண்: ஒரு கோப சொல்லும்
சொல்லாம சிரிப்பேன்

பெண்: எது வந்த போதும்
உன்னோடு இருப்பேன்

ஆண்: ஏய் சில காலம் வாழ்ந்த
இருவர் மாதிரி
நம்மோட சொந்தம் இருக்கு ஏனடி

பெண்: மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்

ஆண்: பூவாளி பன்னீரும்
புது சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காகத்தான்

ஆண்: நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
பேரரசியாக உன்னை நெனைச்சேனடி
ஹா ஆ ஆ ஹா ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்

பெண்: மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்

A little space to find your voice.

About Aagasa Veeran

Aagasa Veeran is a song from Thalaivan Thalaivii (2025). Performed by Pradeep Kumar, Dhee. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer