Amma Endralle Song Lyrics

Nandha·2001

Nandha movie poster
Movie
Nandha
Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹா....ஆஆஆ.....
ஹா....ஆஆஆ.....
ஹா....ஆஆ...ஆ.....

ஆண்: அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆரோ ஆரிரோ
அதை பாடவும் உன்னால் முடியாதோ

ஆண்: யாரோ யார் யாரோ என்றே
தாயும் சேய்யும் இருப்பாரோ..ஓ
விடையே இல்லாமல்
இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ

ஆண்: அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ

ஆண்: தெய்வமும் நீயும்
உண்மைகள் பேச
ஊமைகள் தானோ சொல் உன் வாழ்வில்
நீ கொண்ட சோகம்
நீ கொண்ட மௌனம்
தீர்ந்திடும் நாள் வருமே

ஆண்: அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ

குழு: ஹா.....ஆஆ.....ஆஆ........
ஆஆ.....
ஹா.....ஆஆ.....ஆஆ........
ஆஆ.....

ஆண்: சேய் குரல் கேட்டால்
தாய் உயிரோடு
ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட
அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்
யாரும் இல்லா வெறுமை

ஆண்: மண்ணில் நுண் உயிர்கூட
தன்னுயிர் தந்த
தாய் உயிர் தேடாதா
அம்மா உன் மடியோடு
என் தழை சாய்ந்தால்
மாய்வதில் ஓர் சுகமே

ஆண்: அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆரோ ஆரிரோ
அதை பாடவும் உன்னால் முடியாதோ

A little space to find your voice.

About Amma Endralle

Amma Endralle is a song from Nandha (2001). Performed by Ilayaraja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer