Vaalibaa Vaa Vaa Song Lyrics

Goa·2010

Goa movie poster
Movie
Goa
Singer
Ilayaraja, S. P. Balasubrahmanyam and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்

ஆண்: வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்

ஆண்: போகும் வரை
போவோம் புகுந்து
விளையாடலாம்

ஆண்: ஆனவரை
ஆச்சு அரங்கேறலாம்

ஆண்: ........................

ஆண்: லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில்
ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில்
ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ
இங்க யோசி

ஆண்: வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்

ஆண்: வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்

ஆண்: தப்பாகதான் நினைக்காதே
இங்கு தப்பு எல்லாம் தப்பு இல்லே
ஹே இப்போதெல்லாம் உலகம்
எங்கும் ரைட் டு டு டு டு

ஆண்: எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும்
சொல்லி குடு

ஆண்: நீயே அத
தெரிஞ்சிக்க ஹா
புரிஞ்சிக்க ஹா
ஹா ஹா

ஆண்: ........................

ஆண்: லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில்
ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில்
ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ
இங்க யோசி

பெண்: ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண்: அழகனே
தலைவனே அறிவுக்கு
நிகர் இந்த அறிஞனே

ஆண்: தலைவி உன்
தமிழுக்கு என் தமிழ்
நாட்டினை தருகிறேன்

பெண்: உனக்கொரு ஈடு
உன்னையன்றி எவரை
சொல்லிட

ஆண்: எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம்
கொண்ட

பெண்: பொன்மன செல்வனே
புரட்சி தலைவரின் பேரனே

ஆண்: போதும் உன் அர்ச்சனை
எதற்கு இறைவனின் செல்ல
மகன் நானே

பெண்: ........................

பெண்: கண்ணனை போலே
என் கண்ணில் தோன்றுதே
கார் மேக வண்ணன் அவன்
கானம் முழங்குதே

ஆண்: ராதையை பார்த்தால்
ராகம் பல ஊருதே சேர்ந்து
விளையாட பிருந்தாவனம்

ஆண்: ........................

ஆண் & பெண்: { வைகுண்டமும்
மார் கண்டமும் ரெண்டும்
ஒன்றுதானே ஆஹா போர்
வாசமும் ரங்க பாகமும்
ரெண்டும் ஃபிரண்டுதானே } (2)

A little space to find your voice.

About Vaalibaa Vaa Vaa

Vaalibaa Vaa Vaa is a song from Goa (2010). Performed by Ilayaraja, K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Yuvan Shankar Raja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer