Aiyayo Alamelu Song Lyrics

Deva·1995

Deva movie poster
Movie
Deva
Singer
Vijay
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
எப்பா

ஆண்: ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
ஆமா

ஆண்: ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
அழகா சொல்ல போறேன்
பாட்டுல தான் கேளு

குழு: பஜ்ஜி பஜ்ஜி
ஐயர் கடை பஜ்ஜி

ஆண்: பஜ்ஜி

குழு: மச்சி மச்சி
மயங்கி புட்டான் விஜி

ஆண்: விஜி

குழு: பஜ்ஜி பஜ்ஜி
ஐயர் கடை பஜ்ஜி

ஆண்: பஜ்ஜி

குழு: மச்சி மச்சி
மயங்கி புட்டான் விஜி

ஆண்: விஜி விஜி

ஆண்: ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
அழகா சொல்ல போறேன்
பாட்டுல தான் கேளு

ஆண்: சொட்டு நீலம்
போட்டு வந்த உஜாலா
என்ன செக்கு மாடு போல
சுத்த வச்சாடா

ஆண்: ரசிகனுக்கு ஏத்த
ஒரு ரசிக தான் அவ மனசு
குள்ள இருக்குது என் உசுரு
தான் ஆ

ஆண்: நடிப்புல ராதிகா
இடுப்புல ரஞ்சிதா குறும்புல
மீனா சிரிப்புல ரோஜா நான்
பாத்தேன் அவ பாத்தா என்
தூக்கம் போச்சு டா

ஆண்: ஐய்யயோ ஐய்யயோ
ஐய்யயோ அலமேலு ஆவின்
பசும் பாலு தொட்டு புட்டா
கொட்டி புடும் தேளு அழகா
சொல்ல போறேன் பாட்டுல
தான் கேளு

குழு: .......................................

ஆண்: ஆ மயிலாப்பூரு
மாமி போல இருந்த

குழு: நன்னா இருந்த

ஆண்: என் மனச மாத்தி
காந்தம் போல இழுத்தா
அப்பா மாந்தோப்புல மைனா
போல வந்தா என்ன
முந்தானையில் முடிஞ்சுகிட்டு
பறந்தா

ஆண்: இரவுல கனவு தான்
கனவுல பொண்ணு தான்
கண்ணுல சிரிப்பு தான்
கண்டதும் மயக்கம் தான்
நா கேட்டேன் அவ தரல
ஒரு சூப்பர் கிஸ்ஸு டா

ஆண்: ஐய்யயோ ஐய்யயோ
ஐய்யயோ அலமேலு ஆவின்
பசும் பாலு தொட்டு புட்டா
கொட்டி புடும் தேளு

ஆண்: ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு

ஆண்: அழகா சொல்ல
போறேன் பாட்டுல தான்
கேளு

குழு: { பஜ்ஜி பஜ்ஜி
ஐயர் கடை பஜ்ஜி

ஆண்: பஜ்ஜி

குழு: மச்சி மச்சி
மயங்கி புட்டான்
விஜி

ஆண்: விஜி விஜி } (2)

ஆண்: ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
அழகா சொல்ல போறேன்
பாட்டுல தான் கேளு கேளு

A little space to find your voice.

About Aiyayo Alamelu

Aiyayo Alamelu is a song from Deva (1995). Performed by Vijay. Music by Deva. Lyrics by Vaali, Pulamaipithan, Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer