Adada Vaa Song Lyrics

Sarvam·2009

Sarvam movie poster
Movie
Sarvam
Singer
Ilayaraja, Andrea Jeremiah and Suvi
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கா கா கா
ஓ ஓ ஓ கா கா கா

பெண்: ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓஓஓ ஓஓ
ஓ ஓ யே

ஆண்: அடடா வா
அசத்தலாம்

குழு: ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண்: அலடாம பறக்கலாம்

குழு: ஐ வான்னா ப்ளை வித்
யூ பாய் ஒன் மோர் டைம் ஐ
வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்

ஆண்: போடா டேய்
வாழ்க்கை ஒரு பூ
கூடத்தான் யார் கையில்
வேணும் நாளும் பூ
பூக்கும் தான்

ஆண்: அடடா வா
அசத்தலாம்

குழு: ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண்: அலடாம
பறக்கலாம்

குழு: ஐ வான்னா ப்ளை
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா ப்ளை
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண்: எது வந்தா எனக்கு
என்ன ஒதுங்க தான் நானும்
சொன்ன

பெண்: ஐ வான்னா கெட்
சோ ஹாட்டி நாட்டி அட்
யூ ஓஹோ

ஆண்: கொண்டாட வாழ்க்கை
கொண்டா வாழ்க்கைக்கு வகுப்பு
உண்டா

பெண்: ஐ வான்னா கெட் சோ
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ

பெண்: ஓஹோ
ஹோ யே

ஆண்: சிறகு இருக்கும்
போதிலும் நடக்கும் பறவை
நானில்ல வாழ்க்கை முழுக்க
வாழ்ந்திட பூமி எனக்கு போதல

ஆண்: ஆகட்டும்
பார்ப்போம்

பெண்: கம் க்ளோசர்
பேபி லெட் மீ டிரைவ்
யூ கிரேசி

ஆண்: ஆடித்தான்
தீர்ப்போம்

பெண்: டச் மீ பேபி
யூ ஆர் சோ செக்சி

ஆண்: போடா டேய்
வாழ்க்கை ஒரு பூ
கூடத்தான் யார் கையில்
வேணும் நாளும் பூ
பூக்கும் தான்

குழு: ஐ வான்னா மூவ் வித்
யூ பாய் ஒன் மோர் டைம் ஐ
வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம் ஐ வான்னா
ப்ளை வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா ப்ளை வித்
யூ பாய் ஒன் மோர் டைம்

A little space to find your voice.

About Adada Vaa

Adada Vaa is a song from Sarvam (2009). Performed by Ilayaraja, Andrea Jeremiah, Suvi. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer