Adiyae Adiyae Song Lyrics

Gethu·2016

Gethu movie poster
Movie
Gethu
Singer
Karthik and Pop Shalini
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தினம் தினம்
மனம் மனம் உலா
உலா வர வேண்டும்

ஆண்: தினம் தினம்
அதே கணம் நிலா
நிலா

ஆண்: அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து
பார்க்கிறேன்

குழு: ஓ ஓ ஏ

ஆண்: அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து
பார்க்கிறேன்

ஆண்: நிறங்கள் கருப்பு
நிழல்களும் கருப்பு
பனியில் நனைத்தும்
பாதம் வேர்கிறேன்

ஆண்: கடை கண்ணால்
உடைக்கின்றாள் என்
நெஞ்சம் என்னும்
கண்ணாடியாய் கோகிலா

ஆண்: மன கண்ணால்
நகைக்கின்றாள் அதை
பார்த்து கொண்டே போகுது
அந்த பால் நிலா

ஆண்: தினம் தினம்
மனம் மனம் உலா
உலா வர வேண்டும்

ஆண்: தினம் தினம்
அதே கணம் நிலா
நிலா வேண்டும்

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

பெண்: எதையோ எதிர்
பார்த்து எரியும் பூங்காற்று
மழையாய் நீ பூத்து அனலாய்
மாற்று

பெண்: அருகில் நீ
இருந்தால் அடியேன்
நீர் ஊற்று தொலைவில்
நீ சென்றால் விழுவேன்
தோற்று

ஆண்: துடிக்கும் இதயம்
உன்னை விட அதிகம் நீ
மயிலா இறகா மயிலின்
சிறகா உன்னை பாத்து
நான் உதிரும் சருகா

குழு: சருகா சருகா
சருகா சருகா

விஷ்லிங்: .....................

ஆண்: அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து
பார்க்கிறேன்

பெண்: நிலவும் முகிலும்
விண்மீன்களும் தவிர
இதயம் விரும்பும்
எதையோ காண்கிறேன்

ஆண்: கடை கண்ணால்
உடைக்கின்றாள் என்
நெஞ்சம் என்னும்
கண்ணாடியாய் கோகிலா

ஆண்: மன கண்ணால்
நகைக்கின்றாள் அதை
பார்த்து கொண்டே போகுது
அந்த பால் நிலா

ஆண்: { தினம் தினம்
மனம் மனம் உலா
உலா வர வேண்டும்

ஆண்: தினம் தினம்
அதே கணம் நிலா
நிலா வேண்டும் } (2)

பெண்: ஓ ஓஓ ஓ
ஓ ஓஓ ஓ ஓ ஓஓ
ஓ ஓ ஓஓ ஓ

A little space to find your voice.

About Adiyae Adiyae

Adiyae Adiyae is a song from Gethu (2016). Performed by Karthik, Pop Shalini. Music by Harris Jayaraj. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer