Kondaatamae Song Lyrics

Idam Porul Yaeval·2014

Idam Porul Yaeval movie poster
Singer
Sriram Parthasarathy
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹ்மம்ம்ஹா.....ஹ்மம்ம்ஹா.....
கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே....
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே....

ஆண்: உன் கால்களின் கீழே
நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு
விதி சிரிக்கும்

ஆண்: முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா

ஆண்: கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே....
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே....

ஆண்: உன் கால்களின் கீழே
நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு
விதி சிரிக்கும்

ஆண்: முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா

ஆண்: துளி எல்லாம்
கடல் ஆவது இல்லை
துளி இன்றி
கடல் ஏதும் இல்லை

ஆண்: வேர்வை எல்லாம்
வெற்றி பெற வில்லை
வேர்வை இன்றி
வெற்றி ஏதும் இல்லை

ஆண்: நிலா மேலே கல்லை வீசிப்பார்
விண்மீன் ரெண்டு வந்து வீழலாம்

ஆண்: உன் கடவுள் கண் திறக்க
உழைப்பே ஒற்றை வழி
தன்னை வென்றோன்
மண்ணை வென்றெடுப்பான்

ஆண்: முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா.......

ஆண்: ஏயெஹ் ஹிந்தி தமிழ் எது
சொன்ன போதும்
எல்லா காதும் கேட்பதும் இல்லை

ஆண்: காசு மட்டும்
முணு முணுத்தாலோ
காது கேளா மனிதர்கள் இல்லை

ஆண்: கட்சி இல்லை நம்மை ஆள்வது
காசு பணம் தானே ஆடுது

ஆண்: உன் காதல் வெற்றி கொள்ள
காந்தி நோட்டு வேணும்
காசு போட்டால் லோகம் சுத்துமடா...

ஆண்: முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா

ஆண்: கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே....
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே....

A little space to find your voice.

About Kondaatamae

Kondaatamae is a song from Idam Porul Yaeval (2014). Performed by Sriram Parthasarathy. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer