Ennachu Enakku Song Lyrics

February 14·2005

February 14 movie poster
Singer
Sri Krishna
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு....
என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு....
என் மூச்சு நின்னாச்சு....
காரணம் பொண்ணாச்சு....
உயிரையும் தின்னாச்சு....
உணர்வையும் கொன்னாச்சு....

ஆண்: என் மூச்சு நின்னாச்சு....
காரணம் பொண்ணாச்சு....
உயிரையும் தின்னாச்சு....
உணர்வையும் கொன்னாச்சு....

ஆண்: ஆரம்பம் நீ ஆச்சு...
என் காட்டில் தீ ஆச்சு....
ஆரம்பம் நீ ஆச்சு....
என் காட்டில் தீ ஆச்சு....
நானா...க ....நான் இல்லையே....

ஆண்: என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு....
என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு....

ஆண்: என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு....
என்னாச்சு.....எனக்கு.....என்னாச்சு....

A little space to find your voice.

About Ennachu Enakku

Ennachu Enakku is a song from February 14 (2005). Performed by Sri Krishna. Music by Bharathwaj. Lyrics by S. P. Hosimin.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer