Aantha Avasthai Song Lyrics

February 14·2005

February 14 movie poster
Singer
Shreya Ghoshal
Lyricist
Kabilan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஹாஆ.....ஆஹாஆ.....ஆஅ....ஆஅ....
ஆஹாஆ.....ஆஹாஆ.....ஆஅ....ஆஅ....

பெண்: ஆஅ....ஆ.....ஆஅ....ஆ....
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே....
தீயாலே கவிதை எழுதி சென்றானே
என் தோட்டகுயிலே நில்லாய்
ஒரு காதல் கீதம் சொல்லாய்
அட பூவா.....தீயா நான்
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ....
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ.....

பெண்: ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே....
தீயாலே கவிதை எழுதி சென்றானே

குழு: ஹா....ஹா....ஹா....
ஹா...ஹா....ஹா.....
ஹா....ஹா....ஹா....

பெண்: அஞ்சல் வலி காதல்
அவன் சொல்லி ககுடுத்தான்
தூரம் நின்ற என்னை
அவன் தொட்டு அணைத்தான்
காதல் பொம்மை தேடும்
ஒரு கைக்குழந்தை நான்தான்
காலை சூரியன் தேடும்
ஒரு தாமரை பூ நான்தான்

பெண்: இரும்பு பூவை தேடும்
ஒரு காந்த மங்க நான்தான்
மீசை நிலவை தேடும்
ஒரு வெள்ளை நிறமும் நான்தான்
அட பூவா.....தீயா நான்
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ...ஓ.....
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ.....

பெண்: ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே....
தீயாலே கவிதை எழுதி சென்றானே

குழு: .............................

பெண்: கண்ணாமூச்சி ஆடி
என் கண்ணை மறைத்தான்
பட்டாம்பூச்சி சிறகாய்
கை தட்டி அழைத்தான்

பெண்: இந்த பூவின் நெற்றி மேலே
ஒரு பொட்டு வைக்க சொன்னான்
என் தாயை போலே என்னை
அவன் சேலை கட்ட சொன்னான்

பெண்: காதல் வேலி போட்டான்
நான் என்னை மறந்து நின்றேன்
கண்கள் அவனை தொடுமோ
இந்த கவலை என்னை விடுமோ...
அட பூவா.....தீயா நான்
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ....
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ....

பெண்: ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே....
ஹோ.....தீயாலே கவிதை எழுதி சென்றானே
என் தோட்டகுயிலே நில்லாய்
ஒரு காதல் கீதம் சொல்லாய்
அட பூவா.....தீயா நான்
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ...
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ...
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ....
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ...

A little space to find your voice.

About Aantha Avasthai

Aantha Avasthai is a song from February 14 (2005). Performed by Shreya Ghoshal. Music by Bharathwaj. Lyrics by Kabilan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer