Lorry Lucky Lorry Song Lyrics

Bakrid·2019

Bakrid movie poster
Movie
Bakrid
Singer
Ashwin Sharma
A continuous glide, at your pace.
Text size

ஆண்: லாரி லக்கி லாரி
உள்ள லட்டு சவாரி
லாரி லக்கி லாரி
பாயும் ராக்கெட்டுமாரி

ஆண்: ஒட்டகத்தோட ரூபத்துல
சாமி வந்து
பெட்டில துட்டு தரப்போது
பொண்டாட்டியோட தொல்லையில
நித்தம் நொந்து
நான் பட்ட பாடு தீரப்போது

ஆண்: சக்கரம் சுழலும் பாதையில
சுக்கிர திசையா மாறயில
டக்கரா ஓடுற லாரி இப்ப
மக்கரு பண்ணுதே...
ஒட்டகத்தோட லூட்டியாள

ஆண்: மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
தானாக சேத்துக்குள்ள மீனா
மாட்டிகிட்டேன்.... மாட்டிகிட்டேன்
வீணாக நான்

ஆண் & குழு: மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
தானாக தூண்டில் முள்ளில் மீனா
மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
வீணாக நான்

ஆண்: லாரி லக்கி லாரி
உள்ள லட்டு சவாரி
லாரி லக்கி லாரி
பாயும் ராக்கெட்டுமாரி

ஆண்: ஊதி ஊதி ஆசைய
பெருக்கிவெச்ச
பலூனு ஒன்னும் டொப்புன்னு
ஒடஞ்ஜிச்சே

ஆண்: தாவி தாவி குடிக்கிற
மொசலுகுட்டி
மனசு இப்ப குப்புற
கவுந்துச்சே

ஆண்: இம்சைய வண்டியில
ஏத்திக்கிட்டு
கைகாச கரைக்கிறேன்
கடல் உப்பா

ஆண்: திண்டாடி தெனருதே
என் பொழப்பு
வெள்ளாட்ட முழுங்குன
மழை பாம்பா

ஆண்: காசு வாட...கண்ண மூட...
போனி பண்ணும் ஆசையில
சானியச்சே லாரியில

ஆண்: மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
தானாக சேத்துக்குள்ள மீனா
மாட்டிகிட்டேன்.... மாட்டிகிட்டேன்
வீணாக நான்

ஆண் & குழு: மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
தானாக தூண்டில் முள்ளில் மீனா
மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
வீணாக நான்

ஆண்: லாரி லக்கி லாரி
உள்ள மொக்க சவாரி
லாரி லக்கி லாரி
நகரும் ஆமை மாரி

ஆண்: ஒட்டகத்தோட ரூபத்துல
பூதம் வந்து
என் நிம்மதிய தின்னு போச்சே
பொண்டாட்டியோட நச்சரிப்பு
முன்னே வந்து
பின்னாடி ஆப்பு வெச்சு போச்சே

ஆண்: சக்கரம் சுழலும் பாதையில
ஏழரை சனியன் பார்கையில
டக்கரா ஓடுற லாரி இப்ப
மக்கரு பண்ணுதே...
ஒட்டகத்தோட லூட்டியாள

ஆண்: மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
தானாக சேத்துக்குள்ள மீனா
மாட்டிகிட்டேன்.... மாட்டிகிட்டேன்
வீணாக நான்

ஆண் & குழு: மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
தானாக தூண்டில் முள்ளில் மீனா
மாட்டிகிட்டேன்....மாட்டிகிட்டேன்
வீணாக நான்

ஆண்: லாரி லக்கி லாரி

A little space to find your voice.

About Lorry Lucky Lorry

Lorry Lucky Lorry is a song from Bakrid (2019). Performed by Ashwin Sharma. Music by D. Imman. Lyrics by S.Gnanakaravel.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer