Karadu Moradu Poove Female Song Lyrics

Bakrid·2019

Bakrid movie poster
Movie
Bakrid
Singer
Punya Selva and Chorus
A continuous glide, at your pace.
Text size

பெண்: கரடு முரடு பூவே
கடவுள் உலவும் தீவே
கவலை அறியா சேயே
இனி நான் உனக்குத்....தா...ஆஅ....யே

பெண்: கண்ணுக்குள்ள பொத்தி பாத்து
வந்ததும்
காடு மல தாண்டி கூட்டி வந்ததும்
தங்கமே உன்னை நான் பலியா தரவா
எந்த நொடி என்ன நடக்குமுன்னு
நெஞ்சு பதறுது திக்கு திக்குன்னு
செல்லமே எழுந்து ஓடிவா விரைவா

பெண்: ஒரு நொடி பொழுதுமே
ஒரு யுகம் என நீள
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)

குழு: {தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)

பெண்: கரடு முரடு பூவே
கடவுள் உலவும் தீவே

பெண்: நோய் நொடி தாக்குமுன்னு
பயந்து
கூட்டி வந்தேன் உனையே
உன் உசுரு போகுமுன்னு நெனச்சா
என் உசுரும் இல்லையே

பெண்: எப்போதும் நீ ராஜவடா
என் வீட்டிலே
இப்போது உன்னை கொள்வார்களோ
உன் கூட்டிலே
பூலோகம்மும் கீழ் வானமும்
சேரும் இடம்
தூரம் இல்லை ஓடோடி வா போகும் இடம்

பெண்: இந்த நச்சு நரகத்த
விட்டு வந்துவிடு போவோம்
நம்ம குட்டி சொர்கத்துல
பட்டாம் பூச்சிகளா ஆவோம்
வலியோ சுகமோ கூடி வாழ்வோம்

பெண்: கரடு முரடு பூவே
கடவுள் உலவும் தீவே
கவலை அறியா சேயே
இனி நான் உனக்குத்....தா...ஆஅ....யே

பெண்: கண்ணுக்குள்ள பொத்தி பாத்து
வந்ததும்
காடு மல தாண்டி கூட்டி வந்ததும்
தங்கமே உன்னை நான் பலியா தரவா
எந்த நொடி என்ன நடக்குமுன்னு
நெஞ்சு பதறுது திக்கு திக்குன்னு
செல்லமே எழுந்து ஓடிவா விரைவா

பெண்: ஒரு நொடி பொழுதுமே
ஒரு யுகம் என நீள
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)

குழு: {தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)

பெண்: ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ....

பெண்: கரடு முரடு பூவே

A little space to find your voice.

About Karadu Moradu Poove Female

Karadu Moradu Poove Female is a song from Bakrid (2019). Performed by Punya Selva, Chorus. Music by D. Imman. Lyrics by S.Gnanakaravel.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer