Muthumani Malai Song Lyrics

Chinna Gounder·1992

Chinna Gounder movie poster
Singer
S.P. Balasubrahmaniyam and P.Susheela
A continuous glide, at your pace.
Text size

ஆண்: முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல
சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட

ஆண்: உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

ஆண்: முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட

பெண்: கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண்: மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண்: நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண்: வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே

பெண்: தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா
வா

ஆண்: முத்து
மணி மாலை

பெண்: என்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட

ஆண்: வெட்கத்துல
சேலை

பெண்: கொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட

ஆண்: காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல
பேசுதே

பெண்: கழுத்துல
போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண்: நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு
நான்தானே

பெண்: அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு
நீதானே

ஆண்: ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா
தேகம் சூடேற

பெண்: முத்து மணிமாலை
என்னைத் தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப்
போராட

பெண்: உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண்: ஒரு நந்தவனப்
பூ தானே புது சந்தனமும்
நீதானே

A little space to find your voice.

About Muthumani Malai

Muthumani Malai is a song from Chinna Gounder (1992). Performed by S.P. Balasubrahmaniyam, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer