Rekkai Katti Parakudhu Song Lyrics

Annamalai·1992

Annamalai movie poster
Singer
S.P.BalaSubrahmaniyam and K.S.Chithra
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { ரெக்க கட்டி பறக்குதடி
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிகோடி அய்யாவோட
பைக்கில் } (2)

ஆண்: தோள தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா இந்த
சுகம் எதில் இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா அட
டா பழகி கெடந்த பழைய
நெனைப்பில

பெண்: ரெக்க கட்டி பறக்குதையா
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

ஆண்: சரித்திரமே மாறி
போச்சு மனசு மாறலையே
என் சைக்கிள்க்கும் ஒனக்கு
மட்டும் வயசு ஏறலையே

பெண்: கோடி பணம் புகழ்
இருக்குது நரைச்ச
மாப்பிள்ளையே

ஆண்: ஹோய் ஹோய்

பெண்: இன்னும் கொழுந்து
வெத்தல மடிச்சி கொடுக்க
குறும்பு போகலயே

ஆண்: ஆன் ரெண்டு பேரும்
மெத்தை இட்டு அடி
எத்தனை நாளாச்சு

பெண்: பேரன் பேத்தி
கொள்ளும் வயசில
என்னது வீண் பேச்சு

ஆண்: உயிர் இருக்கும்
வரை இருக்கும் இது
காமன் சொன்ன சொல்லாச்சு

பெண்: ரெக்க கட்டி
பறக்குதையா
அண்ணாமலை
சைக்கிள்

ஆண்: ஹோய் ஹோய்

பெண்: ஆச பட்டு
ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

ஆண்: போலாம் ரைட்

பெண்: காடு மனை வீடு
தான சந்தோசம் எனக்கு
நீ மூணு முழம் பூ குடுத்தா
முந்தானை உனக்கு

ஆண்: வாலு போச்சு கத்தி
வந்தது பலம் கத இருக்கு
அடி வசதி வந்தது வாழ்க்கை
போனது நம்மோட கணக்கு

பெண்: இருவருக்கும்
ஒரு தலையணை
உறக்கம் வாராதா

ஆண்: இருக்கட்டும்
இவனுக்கும் அந்த
நெனப்பு வாராதா

பெண்: உடல் மறந்து
சுகம் மறந்து உறவாடும்
நேரம் வராதா

ஆண்: ரெக்க கட்டி
பறக்குதடி அண்ணாமலை
சைக்கிள்

பெண்: ஆச பட்டு
ஏறிக்கிட்டேன்
அய்யாவோட
பைக்கில்

ஆண்: ஆன் தோள
தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா

பெண்: இந்த சுகம் எதில்
இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா

ஆண்: அட டா பழகி
கெடந்த பழைய
நெனைப்பில

பெண்: ரெக்க கட்டி
பறக்குதையா
அண்ணாமலை
சைக்கிள்

ஆண்: ஆச பட்டு
ஏறிகோடி அய்யாவோட
பைக்கில்

A little space to find your voice.

About Rekkai Katti Parakudhu

Rekkai Katti Parakudhu is a song from Annamalai (1992). Performed by S.P. Balasubrahmaniyam, K. S. Chithra. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer