Nilave Mugam Song Lyrics

Ejamaan·1993

Ejamaan movie poster
Movie
Ejamaan
Singer
S.P. Balasubrahmaniyam and S.Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான
மொழி பேசு இளம்
பூங்கொடியே இது
தாய் மடியே

பெண்: நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான
மொழி பேசு அணைத்தேன்
உனையே இது தாய் மடியே

ஆண்: நிலவே
முகம் காட்டு

பெண்: பனி போல
நீரின் ஓடையே
கலங்கியதென்ன
மாமா இனிதான
தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண்: காலம் மாறும்
கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும்
ஏதம்மா நான் உன்
பிள்ளை தானம்மா

பெண்: நானும் கண்ட
கனவு நூறய்யா எனது
தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண்: எனை சேர்ந்தது
கொடி முல்லையே இது
போலே துணையும்
இல்லையே இனி நீ என்
தோளில் பிள்ளையே

ஆண்: நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு

பெண்: அணைத்தேன்
உனையே இது தாய்
மடியே

ஆண்: சுமை போட்டு
பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின்
நீரென்றால் தினம்
குடிப்பவன் நானே

பெண்: மாலையோடு
நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும்
ஊரைய்யா உன்னை மீற
யாரைய்யா

ஆண்: மாமன் தோளில்
சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும்
கிள்ளையே நீ என்
வாழ்வின் எல்லையே

பெண்: இதை மீறிய
தவம் இல்லையே இனி
எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகம் காட்டு எனைப்
பார்த்து ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான மொழி பேசு

ஆண்: இளம் பூங்கொடியே
இது தாய் மடியே நிலவே
முகம் காட்டு எனைப்
பார்த்து ஒளி வீசு

A little space to find your voice.

About Nilave Mugam

Nilave Mugam is a song from Ejamaan (1993). Performed by S.P. Balasubrahmaniyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali, R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer