Kannukku Mai Azhagu Song Lyrics

Pudhiya Mugam·1993

Pudhiya Mugam movie poster
Singer
P. Susheela
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

பெண்: கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

பெண்: கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

பெண்: கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

ஆண்: ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ

பெண்: மழை நின்ற
பின்னாலும் இலை
சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும்
கரை கொண்ட நுரை அழகு

பெண்: இமை கொட்டும்
விண்மீன்கள் இரவோடு
தான் அழகு இமை கொட்டும்
விண்மீன்கள் இரவோடு
தான் அழகு இளமாறன்
கண்ணுக்கு எப்போதும்
நான் அழகு

பெண்: கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

பெண்: கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

பெண்: ஆனந்த மஞ்சத்தில்
அவிழ்ந்தாலும் குழல் அழகு
அடையாள முத்தத்தில்
அழிந்தாலும் பொட்டு அழகு

பெண்: பெண்ணோடு
காதல் வந்தால் பிறை
கூட பேரழகு பெண்ணோடு
காதல் வந்தால் பிறை
கூட பேரழகு என்னோடு
நீ இருந்தால் இருள் கூட
ஓர் அழகு

பெண்: கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

பெண்: கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு

A little space to find your voice.

About Kannukku Mai Azhagu

Kannukku Mai Azhagu is a song from Pudhiya Mugam (1993). Performed by P. Susheela. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer