Vande Matharam Song Lyrics

Bharathi·2000

Bharathi movie poster
Singer
Madhu Balakrishnan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண் குழு: வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண்: ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

ஆண் குழு: ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

ஆண்: நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும்
நந்தேசத்தரு வந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும்
உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும்
ஆதரவொரு பல தீதற ஓதுவம்
வந்தே மாதரம்

ஆண்: தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஆண் குழு: ஓ வந்தேமாதரம்

குழு: ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய ஜெயஜெய
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண்: ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே

ஆண் குழு: ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே

பெண் குழு: நன்றிது தேர்ந்திடல்
வேண்டும்
இந்த ஞானம் வந்தால் பின்
நமக்கெது வேண்டும்

குழு: வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண்: ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

ஆண் குழு: ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

குழு: வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண்: எப்பதம் வாய்த்திடும் மேனும்
நம்மில் யாவருக்கும்
அந்த நிலை பொதுவாகும்

ஆண்: முப்பது கோடியும் வாழ்வோம்

ஆண் குழு: முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்

ஆண் & குழு: வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்

ஆண் குழு: ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

ஆண்: நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும்
நந்தேசத்தரு வந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும்
உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும்
ஆதரவொரு பல தீதற ஓதுவம்
வந்தே மாதரம்

ஆண்: தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஆண் குழு: ஓ வந்தேமாதரம்

குழு: ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய ஜெயஜெய
{வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்} (2)

A little space to find your voice.

About Vande Matharam

Vande Matharam is a song from Bharathi (2000). Performed by Madhu Balakrishnan. Music by Ilaiyaraaja. Lyrics by Mahakavi Subramanya Bharathiyaar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer