Un Kendakaalu Song Lyrics
Karisakattu Poove·2000
ஆண்: ஏ.....ஹே.....ஏ.....
பெண்: ஏ.......ஏ......ஏ......
ஆண்: உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா
மனசுக்குள்ள சுளுக்கு
என் மனசுக்குள்ள சுளுக்கு
பெண்: உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு
புடிக்க வைக்குது கிறுக்கு
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு
ஆண்: நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்பங் கூழு
பெண்: நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு
ஆண்: நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்மங் கூழு
பெண்: நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு
ஆண்: உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
பெண்: உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
பெண்: ஊசி குள்ள நுலைஞ்சிகிட்ட
நூல போல மாட்டிகிட்டேன்
ஆசையில அறிவுகெட்டு அகபட்டுட்டேன்
ஆண்: நான் நிமித்தி காட்டுறேன் தோளு
உன் வயசுக்கு ஏத்துறேன் பாலு
பெண்: நீ முறுக்கி சுத்தின நூலு
என்ன வளைச்சி கட்டுற ஆளு
ஆண்: பாசி புடிச்ச பழைய தண்ணிய
பதுக்கிவைக்கிற கொளத்துலதான்
தாமரைப்பூ வளர்ந்திருக்கு தெரிஞ்சுக்கடி
பெண்: நீ வரிஞ்சு கட்டுற வேட்டி
உன் ஆம்பளதனத்த காட்டி
ஆண்: நான் நெனப்பு தட்டுறேன் கூட்டி
அது பறக்குது கொடி காட்டி
பெண்: தெனமும் நாராக நாராக ஏங்கல
மனசும் நாளாக நாளாக தூங்கல
ஆண்: எனக்கும் பைத்தியம்தான் புடிச்சிருக்கு
பெண்: ஹையோ ......
ஆண்: உனக்கு வைத்தியம்தான் தெரிஞ்சிருக்கு
பெண்: நான் அரச்ச சந்தன கொழம்பு
என்ன வாசனை புடிச்சு பொழங்கு
ஆண்: நான் இறுக்கி புடிச்ச உடும்பு
என் அணைப்புக்குள்ள நீ அடங்கு
பெண்: உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
ஆண்: யம்மா
பெண்: அட மேல கொஞ்சம் ஒதுக்கு
ஆண்: உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
பெண்: வேரு முத்தி வெளஞ்ச கடலை
நெலத்துக்குள்ள மறஞ்சிருக்கு
ஆசை முத்தி மனசுக்குள்ள
நெறஞ்சிருக்கு
ஆண்: நீ பழுத்த வாழ தாரு
உன்ன பழுக்க வச்சது யாரு
பெண்: நீ வடிச்ச நெல்லு சோறு
உன்ன கொலைய வச்சது யாரு
ஆண்: தோலு முத்தி பழுத்த பழம்
ரகசியமா கனிஞ்சிருக்கும்
வாசனைதான் வெளிய வந்து
ஆள வளைக்கும்
பெண்: நான் அவிச்சு கொட்டுன கெழங்கு
அட ஆறி போயிடும் முழுங்கு
ஆண்: நான் வெளஞ்சு முத்தின கருது
உன் நெனைப்பு என் பக்கம் வருது
பெண்: மெதுவா பாவாடை
காத்தோட போகுது
ஆண்: ஆத்தி
பெண்: எசவா உன் பார்வை
என் மேல தாவுது
ஆண்: உனக்கும் ஆசை வந்து
மோதி நின்னுகிச்சு
எனக்கும் காதல் வந்து
சேர்ந்து பத்திகிச்சு
பெண்: நீ இறுக்கி சுத்துற கயிறு
அட கலங்கி போகுது உசுரு
ஆண்: நீ மொளைச்சு நிக்கிற பயிறு
நல்ல இழுத்து கடைஞ்ச தயிரு
பெண்: உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு
புடிக்க வைக்குது கிறுக்கு
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு
ஆண்: உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா
மனசுக்குள்ள சுளுக்கு
என் மனசுக்குள்ள சுளுக்கு
பெண்: நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு
ஆண்: நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்மங் கூழு
பெண்: ..............................
ஆண்: ........................
Male: Ae….hae…..ae…..
Female: Ae…..ae…..ae….
Male: Un kendakkaalu theriyuthadi
Seela katta irakku
Un seela katta irakku
Adha sundi sundi ettu vachchaa
Manasukulla sulukku
En manasukulla sulukku
Female: Un neththiyila surunda mudi
Maela konjam othukku
Ada meala konjam othukku
Adhu suththu suththi porandu porandu
Pudikka vaikkuthu kirukku
Mella pudikka vaikuthu kirukku
Male: Nee valainja keppathaalu
Adi pulichcha kammang koolu
Female: Naan inichcha vaeru karumbu
Enna kadichchu paaththu virumbu
Male: Nee valainja keppathaalu
Adi pulichcha kammang koolu
Female: Naan inichcha vaeru karumbu
Enna kadichchu paaththu virumbu
Male: Un kendakkaalu theriyuthadi
Seela katta irakku
Un seela katta irakku
Female: Un neththiyila surunda mudi
Maela konjam othukku
Ada meala konjam othukku
Female: Oosi kulla nulainjukitta
Noola pola maattikittaen
Aasaiyila arivukettu agapattuttaen
Male: Naan nimiththi kaatturaen tholu
Un vayasukku yaeththuraen paalu
Female: Nee murukki suththina noolu
Enna valaichchi kattura aalu
Male: Paasi pudichcha pazhaiya thanniya
Padhukki vaikkira kolaththulathaan
Thaamaraippoo valarnthirukku therinjukkadi
Female: Nee varinju kattura vaetti
Un aamabala thanaththa kaatti
Male: Naan nenappu thatturaen kootti
Adhu parakkuthu kodi kaatti
Female: Dhenamum naaraaga naaraaga yaengala
Manasum naalaaga naalaaga thoongaala
Male: Enakkum paiththiyamthaan pudichchirukku
Female: Haiyo….
Male: Unakku vaiththiyamthaan therunjirukku
Female: Naan arachcha santhathan kozhambu
Enna vaasanai pudichchu pozhangu
Male: Naan irukki pudichcha udumbu
En anaippukulla nee adangu
Female: Un neththiyila surunda mudi
Maela konjam othukku
Male: Yammaa
Female: Ada meala konjam othukku
Male: Un kendakkaalu theriyuthadi
Seela katta irakku
Un seela katta irakku
Female: Vaeru muththi velainja kadalai
Nelaththukkulla maranjirukku
Aasai muththi manasukulla
Neranjirukku
Male: Nee pazhuththa vaazha thaaru
Unna pazhukka vachchathu yaaru
Female: Nee vadichcha nellu choru
Unna kolaiya vachchathu yaaru
Male: Tholu muththi pazhuththa pazham
Ragasiyamaa kaninjirukkum
Vaasanaithaan veliya vanthu
Aala valaikkum
Female: Naan avichchuu kottuna kelangu
Ada aari poyidum muzhangu
Male: Naan velanju muththina karuthu
Un nenaippu en pakkam varuthu
Female: Medhuvaa paavadai
Kaaththoda poguthu
Male: Aaththi
Female: Esavaa un paarvai
En maela thaavuthu
Male: Unakkum aasai vanthu
Modhi ninnukichchu
Enakkum kadhal vanthu
Saernthu paththikichchu
Female: Nee irukki suththura kayiru
Ada kalangi poguthu usuru
Male: Nee molaichchu nikkira payiru
Nallaa izhuththu kadaincha thayiru
Female: Un neththiyila surunda mudi
Maela konjam othukku
Ada meala konjam othukku
Adhu suththu suththi porandu porandu
Pudikka vaikkuthu kirukku
Mella pudikka vaikuthu kirukku
Male: Un kendakkaalu theriyuthadi
Seela katta irakku
Un seela katta irakku
Adha sundi sundi ettu vachchaa
Manasukulla sulukku
En manasukulla sulukku
Female: Naan inichcha vaeru karumbu
Enna kadichchu paaththu virumbu
Male: Nee valainja keppathaalu
Adi pulichcha kammang koolu
Female: ………………………..
Male: ………………………
About Un Kendakaalu
Un Kendakaalu is a song from Karisakattu Poove (2000). Performed by Mano, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Manasirukka ManasirukkaKarisakattu Poove · 2000Pushpavanam Kuppusamy and Swarnalatha
- Aayiram KodiKarisakattu Poove · 2000Hariharan
- Ethanai ManikkuKarisakattu Poove · 2000Arunmozhi and Anuradha Sriram
- Kuchanooru KoyilukkuKarisakattu Poove · 2000Pushpavanam Kuppusamy and Anitha Kuppusamy
- Mamarathula OonjalKarisakattu Poove · 2000P. Unnikrishnan and Bhavadhaarini
- Vaanam PaarthaKarisakattu Poove · 2000Ilaiyaraja
- Anbae VaDharma Seelan · 1993Mano and Swarnalatha
- Andhiyile VaanamChinnavar · 1992Mano and Swarnalatha
- Kaatu Kuyil PaatuChinna Mapillai · 1993Mano and Swarnalatha
- Kanne IndruAanazhagan · 1995Mano and Swarnalatha
- Kattaaya KadhalThozhar Pandian · 1994Mano, Swarnalatha and Chorus
- Malai Kovil VasalilVeera · 1994Mano and Swarnalatha
More songs with the same singer
- Evano OruvanAlaipayuthey · 2000Swarna Latha
- Anjathe JeevaJodi · 1999Sirkazhi G. Sivachidambaram and Swarnalatha
- Akkam Pakkam PaarKadhalum Kadandhu Pogum · 2016Mano and Santhosh Narayanan
- Anthi KarukkayilaeAlli Thandha Vaanam · 2001Swarnalatha
- Thattan KidaikaiyiliyoAlli Thandha Vaanam · 2001Swarnalatha
- Aai ShabbaKarnaa · 1995Mano and Swarnalatha
More songs with the same lyricist
- Alai Alai AlaiyaiDreams · 2004Tippu and Malathi
- Uyire En UyireDreams · 2004Harish Raghavendra and Chorus
- Aayiram KodiKarisakattu Poove · 2000Hariharan
- Ethanai ManikkuKarisakattu Poove · 2000Arunmozhi and Anuradha Sriram
- Kuchanooru KoyilukkuKarisakattu Poove · 2000Pushpavanam Kuppusamy and Anitha Kuppusamy
- Mamarathula OonjalKarisakattu Poove · 2000P. Unnikrishnan and Bhavadhaarini
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

