Iswara Allah Song Lyrics

Kavalai Padathe Sagodhara·1998

Kavalai Padathe Sagodhara movie poster
Singer
Ilayaraja, Yugendhiran and Mano
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: விந்த கோவிந்த கோப கோபால பாலா

ஆண்: ஆ...ஆஆ...ஆ...

ஆண்: பாலகிருஷ்ண யதுகுல திலகா கோபாலா

ஆண்: ஆஆஅ......ஆ...ஆ...

ஆண்: ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

ஆண்: ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
ஹாஆ.....ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்

ஆண்: ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண்: ஓதிடும் வேதம்
சொல்லுவதெல்லாம்
உண்மையில் ஓர் பொருள்தானே

ஆண்: வேதத்தின் பேரால்
வாதங்கள் ஏனோ
ஒரு தாய் பிள்ளை
நீயும் நானும் ஒன்று

அனைவரும்: ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும்: ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

குழு: ஹா பஜ்மனு ப்யாரே ப்யாரே
சமாசாரு வோ க்யா ரே
பஜ்மனு ப்யாரே ப்யாரே
சமாசாரு வோ க்யா ரே

ஆண்: பழைய கடன்
வரணும் வரணும்

ஆண்: அஹ

ஆண்: பாக்கி இங்கு
தரணும் தரணும்...

ஆண்: ஹஹ்ஹ...ஹா....
அதற்காகத் தானே
உனை நாடி வந்தேன்

ஆண்: பிறவி ஒரு கடனே கடனே

ஆண்: ஒஹோ

ஆண்: தீர்த்து விடு உடனே உடனே

ஆண்: ஓஹோ

ஆண்: அல்லா உந்தன் கருணை
கடன் தீர வேண்டும்

ஆண்: ஓ...கொடுக்கும் தெய்வம் கண்ணன்
வரம் கேட்டே நாமும் வாங்கலாம்

அனைவரும்: கேட்டே நாமும் வாங்கலாம்
வரம் கேட்டே நாமும் வாங்கலாம்

ஆண்: உந்தன் கருணை இருந்தால்
இந்த உலகை நாமும் தாங்கலாம்

ஆண்: ஹோ முதலில் வந்த முதலே...
ஹா...ஆஆ.....ஆ.....ஆ...

ஆண்: சபாஷ்

ஆண்: முதலில் வந்த
முதலும் நீயே
வட்டி கொடுக்கும் அசலும் நீயே
அசலும் முதலும்
உடனே வர வேண்டும்

அனைவரும்: ஹேய் ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும்: ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண்: பஜ்மனு ப்யாரே

ஆண்: ப்யாரே

ஆண்: சமாசாரு வோ

ஆண்: க்யா ரே

ஆண்: பஜ்மனு ப்யாரே

ஆண்: ப்யாரே

ஆண்: சமாசாரு வோ

ஆண்: க்யா ரே க்யா ரே க்யா

ஆண்: வெண்ணை தனை
திருடியதாரு

ஆண்: ஹ்ஹீம்

ஆண்: கண்ணன் எனும் கள்வன் தானே

ஆண்: ஹ்ஹஹ்ம்ம் ஹ்ஹஹ்ம்ம்

ஆண்: ஓஓ.....ஓ.....
சோர குரு கிருஷ்ணா
உனக்கு இது திருநா

ஆண்: ஹோ மனம் கவர்ந்த
திருடா திருடா

ஆண்: ஓஓஹோ

ஆண்: பூஜை உண்டு
பொறுடா பொறுடா

ஆண்: ஏஹே

ஆண்: கேசவனின் மோசம்
யார் அறியக் கூடும்

ஆண்: அடடட மண்ணைத் தின்ன வாயில்
இந்த உலகம் காட்டிய மாதவா

அனைவரும்: உலகம் காட்டிய மாதவா
உருண்ட உலகம் காட்டிய மாதவா

ஆண்: எங்கு உண்டு உண்மை
அதை எங்களுக்கிங்கே காட்ட வா

ஆண்: ஏ.....பஜனை என்னும் சாத்திரம்
ஹா... ஏ...ஏ....ஏ......ஏ.....

ஆண்: பஜனை என்னும் சாத்திரம் இங்கே

ஆண்: பக்தியுள்ள பாத்திரம் எங்கே

ஆண்: இருக்கும் இடத்தை உடனே நீ சொல்லு

ஆண்: ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

ஆண்: ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண்: ஓதிடும் வேதம்
சொல்லுவதெல்லாம்
உண்மையில் ஓர் பொருள் தானே

ஆண்: வேதத்தின் பேரால்
வாதங்கள் ஏனோ
ஒரு தாய் பிள்ளை
நீயும் நானும் ஒன்று

அனைவரும்: ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும்: ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

A little space to find your voice.

About Iswara Allah

Iswara Allah is a song from Kavalai Padathe Sagodhara (1998). Performed by Ilayaraja, Yugendhiran, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer