Enna Idhu Song Lyrics

Rojavanam·1999

Rojavanam movie poster
Singer
Unnikrishnan and Anuradha Sriram
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: சிரிக்கின்றேன் சிரிக்கின்றேன்
இதயம் இல்லாமலே நான் வாழ்கிறேன்
இதயம் எங்கே இதயம் எங்கே....எங்கே
I have fallen in love
I have fallen in love

பெண்: என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே

ஆண்: என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

பெண்: தென்றலிலே ஈரபதம்
குறைகிறதே

ஆண்: தென்றல் இங்கே தீ பிடித்து
எரிகிறதே

பெண்: I have fallen in love
I have fallen in love

பெண்: என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே

ஆண்: என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

ஆண்: ஹா...ஆஆ....ஆ....

ஆண்: ஹா...ஆஆ....ஆ....ஆஅ....

பெண்: மின்னல் சுடர் விழுந்து
மேகம் தீ பிடிக்க
நின்றேன் நின்றேன் காதல் கொண்டு

ஆண்: ஹ்ம்ம்ம்....ம்ம்ம்
உந்தன் அழகை கண்டு
உருகும் பனி மலையில்
கண்டேன் கண்டேன் நான் இங்கு

பெண்: ஒரே ஒரு பொறி போதும்
பற்றிக்கொள்ளும் ஒரு காடு

ஆண்: போதும் உந்தன் கால் சுவடு
ஆளும் அதில் எந்தன் மனது

பெண்: காதலர் நடந்திடும்
சாலைகள் யாவையும்
சொர்க்கத்தை நோக்கியே செல்லும்

இருவர்: I have fallen in love
I have fallen in love

பெண்: என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே

ஆண்: என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

பெண்: கன்னம் வருடி விடும்
காற்றின் இனிய சுகம்
இன்பம் இன்பம் உன்னை போலே

ஆண்: ஹ்ம்ம்....ம்ம்ம்
பூவின் அசைவுகளும்
நதியின் வளைவுகளும்
இன்பம் இன்பம் உன்னை போலே

பெண்: போதும் போதும் இந்த ஸ்பரிசம்
போதும் போதும் இந்த நிமிஷம்

ஆண்: தேவை இல்லை இந்த உலகம்
தேடு தேடு வேறு கிரகம்

பெண்: உலக அதிசயம் எதுவும் இல்லையே
அன்பே நம் காதலின் முன்னே

இருவர்: I have fallen in love
I have fallen in love

பெண்: என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே

ஆண்: என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

பெண்: தென்றலிலே ஈரபதம்
குறைகிறதே

ஆண்: தென்றல் இங்கே தீ பிடித்து
எரிகிறதே

இருவர்: I have fallen in love
I have fallen in love

A little space to find your voice.

About Enna Idhu

Enna Idhu is a song from Rojavanam (1999). Performed by Anuradha Sriram, Unni Krishnan. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer