Rathiriyil Paadum Song Lyrics

Aranmanai Kili·1993

Aranmanai Kili movie poster
Singer
Malaysia Vasudevan, Mano and Minmini
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

குழு: ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்: ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு

பெண்: ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு

ஆண்: போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு

பெண்: கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்: ஹே ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு

பெண்: ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு

ஆண்: கள்ளழகர் வைகை
ஆற்றில் கால வைக்கும்
நல்ல நாளில் எட்டு பட்டி
ஊரு சனம் கட்டுச் சோறு
கட்டி வரும்

பெண்: சொக்கனுக்கு
மீனாள் போல தக்க
துணை வாச்சதாலே
சின்னஞ்சிறு ஜோடி
எல்லாம் சித்திரையில்
இங்கு வரும்

ஆண்: உன் மேல தான்
ஆச வச்சேன் வேறெதுக்கு
மீசை வச்சேன்

பெண்: என் புருஷன்
நீயாகத்தான் போன
சென்மம் பூச வச்சேன்

ஆண்: உன்னோடு தான்
நானும் கூட என்னோடு
தான் நீ கூட போடு
முந்தானை ஹே

பெண்: ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு

ஆண்: ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு

பெண்: கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்: ஆ போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு

ஆண்: எல்லோருக்கும்
எழுதி வச்சான் எங்களைத்தான்
கட்டி வச்சான் பொன்ஜாதியோ
பூன்தோரணம் நானோ ரொம்ப
சாதாரணம்

ஆண்: வெண்ணிலவ
மேகம் போல என்ன
அவ மூடி வைப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான் தவிப்பா

ஆண்: ஊருக்கவ ராணி
போல எனக்கு அவ அம்மன்
போல சொல்ல போனா
என்ன போல பாக்யவான்
யாரும் இல்லை

ஆண்: தாரம் கூட
தாயைப் போல ஈடு
சொல்ல யாரும் இல்லை
எல்லாம் என் யோகம்

ஆண்: ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேலே பட்டு மோகம் ஆச்சு

ஆண்: போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்: ஹே ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேலே பட்டு மோகம் ஆச்சு

A little space to find your voice.

About Rathiriyil Paadum

Rathiriyil Paadum is a song from Aranmanai Kili (1993). Performed by Malaysia Vasudevan, Mano, Minmini. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer