Idhayame Poguthey Song Lyrics

Aranmanai Kili·1993

Aranmanai Kili movie poster
Singer
Krishnamoorthy
Lyricist
Ponnadiyan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இதயமே.....போகுதே.....
காதலில்.....வேகுதே......

ஆண்: துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

ஆண்: துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
இதயமே போகுதே காதலில் வேகுதே
கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே...

ஆண்: துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

ஆண்: ஓ.....ஓஒ.....ஓஒ....ஹோ....ஓஒ....ஹோ.....

ஆண்: வெள்ளாவியில் வேக வச்ச
வெளுத்த துணி நானு புள்ள
கச்சிதமா கஞ்சி போட்டு
தேச்ச துணி நீதான் புள்ள
ஆத்துக்குள்ளே நீ இறங்கி நிக்கையிலே
ஒரு சொகுசு
துணி எடுத்து துவைக்கிறப்போ
துவண்டு விடும் என் மனசு

ஆண்: காஞ்சிபுரம் பட்டில் மின்னும்
பொன்னப் போல உன் மேனி
எப்போதும் சாயம் போகா
சிலுக்கு துணி கண்ணே நீ
நான் தேடியே வாடுறேன் தேவியே......

ஆண்: துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

ஆண்: கட்ட வண்டி பசங்களெல்லாம்
காதலிக்க கண்ணடிப்பார்
மொட்ட சுவர் ஓரத்திலே பேதலிச்சு
தம் அடிப்பார்
வெக்கங்கெட்டு வேலை கெட்டு
வெட்டி பேச்சு பேசிடுவார்
வெட்ட வெய்யில் வேளையிலும்
கட்டழகுக்கு ஏங்கிடுவார்

ஆண்: டாவடிக்கும் பசங்க பக்கம்
ஏரெடுத்துப் பாக்காதே
நோவடிச்சு எம் மனச
துணியப் போல துவைக்காதே
நான் தேடியே வாடுறேன் தேவியே......

ஆண்: துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
இதயமே போகுதே காதலில் வேகுதே
கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே...

ஆண்: துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

A little space to find your voice.

About Idhayame Poguthey

Idhayame Poguthey is a song from Aranmanai Kili (1993). Performed by Krishnamoorthy. Music by Ilaiyaraaja. Lyrics by Ponnadiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer