Nattu Vacha Roja Song Lyrics

Aranmanai Kili·1993

Aranmanai Kili movie poster
Singer
P. Susheela
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

குழு: .........................

பெண்: நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண்: கட்டழக பார்த்த
கண்ணு தான்

குழு: ஒய்யாரே ஒய்யா

பெண்: தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா

குழு: ஒய்யாரே ஒய்யா

பெண்: சந்தடி சாக்கில
தான் ஒரு சங்கதி
சொல்லட்டுமா ஒரு
பந்தலை போடட்டுமா
நல்ல பந்தியும் வைக்கட்டுமா

குழு: நட்டு வச்ச
ரோசா செடி ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஆமா
ஆமா

குழு: கட்டழக பார்த்த
கண்ணு தான் ஒய்யாரே
ஒய்யா தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா ஒய்யாரே
ஒய்யா

பெண்: மானுக்கு
மேலழகு மயிலுக்கு
தான் வாலழகு
பெண்ணுக்கு எது
அழகு கூறு மச்சான்

பெண்: மொத்தமா
அழகிருக்கு தனித்தனியா
சொல்லனுமா அம்மம்மா
பேரழக பிரிக்கணுமா

குழு: ஒத்திட வைக்கணும்
வந்திடும் பூமாசம் பொண்ணுதான்
ஆளானா நிச்சயம் கல்யாணம்

பெண்: மேடை
ஒன்னு கட்டு

குழு: யம்மா யம்மா

பெண்: மெல்ல தாளம்
கொட்டு

குழு: யம்மா யம்மா

பெண்: நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண்: கட்டழக பார்த்த
கண்ணு தான்

குழு: ஒய்யாரே ஒய்யா

பெண்: தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா

குழு: ஒய்யாரே ஒய்யா

குழு: .........................

பெண்: வால வளைச்சி
அந்த வானவில்ல போட்டது
போல் நம்ம வளைச்சி
ஒண்ணா சேர்த்து புட்டான்

பெண்: பூமி செழிச்சதுன்னா
பொன்ன அல்லி கொடுப்பது
போல் பொண்ண போல் சிரிச்சு
அவன் பார்த்து புட்டான்

குழு: இந்த பூ ஆளாச்சி
பொண்ணு இப்ப பூவாச்சி
அம்மன் கோயில் தேராச்சு
ஆடி வரும் நாலாச்சி

பெண்: மேடை
ஒன்னு கட்டு

குழு: யம்மா யம்மா

பெண்: மெல்ல தாளம்
கொட்டு

குழு: யம்மா யம்மா
ஓஹோ

பெண்: நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண்: கட்டழக பார்த்த
கண்ணு தான்

குழு: ஒய்யாரே ஒய்யா

பெண்: தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா

குழு: ஒய்யாரே ஒய்யா

பெண்: சந்தடி சாக்கில
தான் ஒரு சங்கதி
சொல்லட்டுமா ஒரு
பந்தலை போடட்டுமா
நல்ல பந்தியும் வைக்கட்டுமா

குழு: நட்டு வச்ச
ரோசா செடி ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஆமா
ஆமா

குழு: கட்டழக பார்த்த
கண்ணு தான் ஒய்யாரே
ஒய்யா தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா ஒய்யாரே
ஒய்யா

A little space to find your voice.

About Nattu Vacha Roja

Nattu Vacha Roja is a song from Aranmanai Kili (1993). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer