Vaanga Vaanga Song Lyrics

Nadodi Pattukkaran·1992

Nadodi Pattukkaran movie poster
Singer
Mano and Malaysia Vasudevan
Lyricist
Piraisoodan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாங்க வாங்க
மாப்பிள்ளையே
வாழ பொறந்த
ஆம்பளையே ஏ
வாட்ட சாட்ட
மாப்பிள்ளையே
வணக்கம் போட்டும்
பாக்கலையே

ஆண்: இப்போ பணக்கார
மாப்பிள்ளையா ஆகிட்டிங்க
கிட்ட நெருங்காத
தூரத்திலே போயிட்டிங்க

ஆண்: புடிச்சாலும் புளியகொம்பா
புடுசுட்டிங்க
நல்ல இடம் பார்த்து
வேலையத்தான் காட்டிட்டிங்க

குழு: வாங்க வாங்க
மாப்பிள்ளையே
வாழ பொறந்த
ஆம்பளையே ஏ
வாட்ட சாட்ட
மாப்பிள்ளையே
வணக்கம் போட்டும்
பாக்கலையே

ஆண்: பச்சை கல்லு மோதிரம்தான்
தம்பி கையில் டால் அடிக்க
ரெட்ட வடம் போட்ட செயின்னு
நெஞ்ச தொட்டு அலங்கரிக்க

ஆண்: தங்க ரதம் யானை பூட்டி
அய்யாவுக்கு சீரு போகும்
தாம்பூலமும் காத்திருக்க
வைரமணி தேரு போகும்

ஆண்: ராஜ அதிகாரம்
அதில் நூறு விவகாரம்

குழு: ராஜ அதிகாரம் தினம்
அதில் நூறு விவகாரம் வரும்
கை அசைச்சா சின்ன பொண்ணு
கால் புடிக்க கன்னி பொண்ணு
அய்யாவின் தரிசனம்
அன்னாடம் கிடைத்திடுமா

குழு: வாங்க வாங்க
மாப்பிள்ளையே
வாழ பொறந்த
ஆம்பளையே ஏ
வாட்ட சாட்ட
மாப்பிள்ளையே
வணக்கம் போட்டும்
பாக்கலையே

குழு: இப்போ பணக்கார
மாப்பிள்ளையா ஆகிட்டிங்க
கிட்ட நெருங்காத
தூரத்திலே போயிட்டிங்க

ஆண்: அஞ்சு விரல்
போல ஒன்னு
சேர்ந்தே இங்கே
வாழ்ந்திருந்தோம்
பஞ்சம் பசி பார்த்திடாம
கொஞ்சி கொஞ்சி
நாம் இருந்தோம்

ஆண்: கோட்டை கட்ட
எண்ணம் கொண்டோம்
சொல்லிக்கொள்ள தான் ஆகுமா
கூட்டை விட்டு ஓடி போக
எண்ணம் கொண்டாயே நாயமா
அடடடட சி சீ

ஆண்: வானம் கரைந்தாலும்
என் பாசம் கரையாது
என்னை மறந்த போதிலும்
உங்கள் அன்பை மறக்க முடியுமா
எதற்கு இந்த வீண் பேச்சு
பேசி பேசி நாள் போச்சு
இல்லாத கதைகள என்னாமா
இணைஞ்சிருப்போம்

குழு: போடு போடு ஆட்டம் இங்கே
யோகம் சேரும் நேரம்ங்க
அன்பு எண்ணும் கனி இருக்க
வம்பு என்னும் காய் எதற்கு
உண்மை உழைப்போடு தொழில்
இருக்க பயம் எதுக்கு
என்றும் நினைக்காத மனம்
இருக்கு கவலை விடு

குழு: போடு போடு ஆட்டம் இங்கே
யோகம் சேரும் நேரம்ங்க
அன்பு எண்ணும் கனி இருக்க
வம்பு என்னும் காய் எதற்கு

A little space to find your voice.

About Vaanga Vaanga

Vaanga Vaanga is a song from Nadodi Pattukkaran (1992). Performed by Mano, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Piraisoodan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer