Soora Thenga Song Lyrics

Ghilli·2004

Ghilli movie poster
Movie
Ghilli
Singer
Tippu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { சூரத்தேங்கா அட்ரா
அட்ரா சூரியன தொட்ரா
தொட்ரா சூரகாத்த புட்ரா
புட்ரா சுத்தி சுத்தி உட்ரா
உட்ரா } (20)

ஆண்: நெஞ்ச தூக்கி
நட்ரா நட்ரா நெருப்பை
போல இர்டா இர்டா
நெனச்சதெல்லாம் செஞ்சி
முடிடா ஏ மாமே

ஆண்: சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி

ஆண்: சூரத்தேங்கா அட்ரா
அட்ரா சூரியன தொட்ரா
தொட்ரா சூரகாத்த புட்ரா
புட்ரா சுத்தி சுத்தி உட்ரா
உட்ரா

குழு: உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா

குழு: வாவ் வாவ் வாட்
எ கேர்ள் வாவ் வாவ்
வாட் எ கேர்ள் ஹே
ஜீன்ஸு ராணி ஜீன்ஸு
ராணி சான்சு உடலாமா
இஞ்சிமறப்பா காரம் நீதான்
கடிச்சு திங்கலாமா

ஆண்: மிஸ்யூ வேர்ல்டும்
வேணாம் வேணாம்
முனியம்மாவும் வேணாம்
வேணாம் மச்சி மச்சி
மயங்காதடா குச்சி ஐஸா
உருகாதடா

ஆண்: பொழப்ப பார்த்து
முன்னேறுடா பொழுது
போனா கிடைக்காதுடா
மனச பார்த்து பொண்ணுங்க
வரும்டா ஏ மாமே

ஆண்: சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி கில்லி கில்லி

ஆண்: கணேசன்னா கர்ணம்
போடு ஐயப்பன்னா சரணம்
போடு கணேசன்னா கர்ணம்
போடு ஐயப்பன்னா சரணம்
போடு

ஆண்: கந்தனுக்கு கவசம்
பாடு அம்மனுக்கு விரதம்
எடு சிவனுக்கு நீ ஆட்டம்
போடு ஸ்ரீரங்கமா பாட்ட
போடு சந்தோஷமா விசில
போடு டா ஏ மாமே

ஆண்: சீறி அடிச்சா கில்லி
பறக்கும் நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி கில்லி கில்லி

A little space to find your voice.

About Soora Thenga

Soora Thenga is a song from Ghilli (2004). Performed by Tippu. Music by Vidyasagar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer