Sagiye Sagiye Song Lyrics

Solla Solla Inikkum·2009

Solla Solla Inikkum movie poster
Singer
Benny Dayal and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இதயத்திலே
இதயத்திலே
கலர் கலர் கனவுகள்
விரிகிறதே

ஆண்: இமைகளிலே
இமைகளிலே
பட்டாம் பூச்சிகள்
பறக்கிறதே

ஆண்: அடடா அடடா
அழகாய் தொலைந்தேனே

ஆண்: சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

ஆண்: சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம்
சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்
சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம்
சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்

ஆண்: இது என்ன என் பூமி
என்னை விட்டு சுழல்கிறது
சிறகுகள் இல்லாமல்
உடல் விண்ணில் மிதக்கிறது
காதலில் கால்கள் துள்ளுதே

ஆண்: சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

குழு: ச நி ச நி ப நி
ச நி ச நி ப நி
ச நி ச நி ப நி
ச ம க

குழு: ச நி ச நி ப நி
ச நி ச நி ப நி
ச நி ச நி ப நி
ச ம க

குழு: க ம க ம ரி க ரி க
ச ரி ச ரி
நி ச நி ச த
ம த ப

ஆண்: இந்த வார்த்தை போதுமடி
இன்னும் என்ன வேணுமடி
இனி எந்தன் நாட்கள் எல்லாம்
இள வேனிற் காலம்

ஆண்: இந்த பார்வை போதுமடி
இன்னும் என்ன வேண்டுமடி
இறந்தாலும் என்னுள் உந்தன்
பார்வைகள் வாழும்

குழு: எங்கும் நதியாக அலைந்தேனே
மபப்பப மபப்பப மபப்பப மபப்பப
என்னுள் கடலாக கடந்தாயே
மபப்பப மபப்பப மபப்பப மபப்பப

ஆண்: நீ வந்ததாலே
புதிதாகி போனேன்
காதலில் கால்கள் துள்ளுதே

ஆண்: சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

குழு: தரிபா
தரிபா

ஆண்: கண்களோரம் ஏராளம்
பெண்கள் வந்து போவார்கள்
ஆனாலும் என் காதல்
தண்ணீரின் கோலங்கள்

ஆண்: கடைசி வண்டி போன பின்னே
காத்திருக்கும் பயணிக்கு
வழி துணை வந்தாய் நீயும்
கண்ணீரில் என் கண்கள்

குழு: காதல் தீவாக ஆனேனே
மபப்பப மபப்பப மபப்பப மபப்பப
என்னுள் பூ பூக்க வந்தாயே
மபப்பப மபப்பப மபப்பப மபப்பப

ஆண்: நீ வந்ததாலே
புதிதாகி போனேன்
காதலில் கால்கள் துள்ளுதே

ஆண்: சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

ஆண்: சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம்
சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்
சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம்
சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்

ஆண்: இது என்ன என் பூமி
என்னை விட்டு சுழல்கிறது
சிறகுகள் இல்லாமல்
உடல் விண்ணில் மிதக்கிறது
காதலில் கால்கள் துள்ளுதே

ஆண்: சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

குழு: ...........................................

A little space to find your voice.

About Sagiye Sagiye

Sagiye Sagiye is a song from Solla Solla Inikkum (2009). Performed by Benny Dayal, Chorus. Music by Bharathwaj. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer