Alai Alai Alaiyai Song Lyrics

Dreams·2004

Dreams movie poster
Movie
Dreams
Singer
Tippu and Malathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அலை அலை அலையாய்

பெண்: ஆசைகள் வருதே

ஆண்: அதிரடி அடியாய்

பெண்: இதயத்தில் விழுதே

ஆண்: நரம்புகள் தெரித்து
வலி வலி பெருதே

பெண்: இளமை விழிக்கும்
ஒலி இங்கு எழுதே

ஆண்: அலை அலை அலையாய்

பெண்: ஆசைகள் வருதே

ஆண்: அதிரடி அடியாய்

பெண்: இதயத்தில் விழுதே

ஆண்: கண்கள்

பெண்: காமம் காமம்
கேட்க்கும் பார்வை

ஆண்: மேலும் மேலும் தாக்கும்

ஆண்: பெண்மையான பூ ஒன்று
மெல்ல மெல்ல மோதி
பாதையில் தீ உடைகிறதே

பெண்: பெண்மை என்னும் நோய் பரவி
கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி
தடை சுவரை கடக்கிறதே

ஆண்: கத்தியின்றி ரத்தமின்றி
இங்கு ஒரு போர்க்களம்தான்
நினைவுகள் ரனக்களம்தான்

ஆண்: அலை அலை அலையாய்
அலை அலை அலையாய்

பெண்: ஆசைகள் வருதே
ஆசைகள் வருதே

ஆண்: அதிரடி அடியாய்
அதிரடி அடியாய்

பெண்: இதயத்தில் விழுதே
இதயத்தில் விழுதே

குழு: .......................................

ஆண்: கைகள்

பெண்: ஊர்ந்தே ஊர்ந்தே போகும்

பெண்: நகங்கள்

ஆண்: கீறி காயம் ஆகும்

ஆண்: கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி
நஞ்சு நெஞ்சில்தான் ஏற்றி
கொதிக்கலன் போல் கொதிக்கிறதே

பெண்: சுற்றி சுற்றி பேய் காற்று
சீறி பாயும் நீர் ஊற்று
அதன் நடுவே மலர் படுக்கை

ஆண்: வக்கிரமாய் கொக்கரிக்கும்
வாலிபத்தின் வேகம் பார்த்து
இரு கையும் அடக்கியதே

ஆண்: அலை அலை அலையாய்

பெண்: ஆசைகள் வருதே

ஆண்: அதிரடி அடியாய்

பெண்: இதயத்தில் விழுதே

A little space to find your voice.

About Alai Alai Alaiyai

Alai Alai Alaiyai is a song from Dreams (2004). Performed by Tippu, Malathi. Music by Bharathwaj. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer