Vaarai Naan Unnai Thedi Song Lyrics

Chandramukhi·2005

Chandramukhi movie poster
Singer
Tippu and Nithyashree Mahadevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: வாராய் வாராய்
வாராய் வாராய் வாராய்
நான் உன்னை தேடி
வந்தேன் நினைவு
கொண்டாடி மஞ்சமே
நான் இட என்னையும்
கை தொட தோகையும்
தோலின் மேல் ஆட

பெண்: தோம் தோம்
தோம் தோம் தோம்
தோம் ஆஆஆ ஆஆ
திரனன திரனன
ஆஆஆ ஆஆ திரனன
திரனன ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ

பெண்: நாள் முற்றும்
நீ துஞ்ஜ தமிழ் நங்கை
இடைத்தேடும் வாராதோ
சுப யோகம் தான் ஆஆ
கண்ணா நீ மெதுவாக
அணைத்தாலே அணையாதோ
வனமானின் நணல் மோகம்
தான்

ஆண்: தனன தீம்த
தீம்த தீம்தன தனன
தீம்த தீம்த தீம்தன
தனன தீம்த தீம்த
தீம்தன தீம்தனா

பெண்: வடியும் ஈர
பூவின் தேன் துளி
பருகும் போது ராஜ
லீலை தான் தழுவும்
மாது மெல்ல நின்
மடி தேடுதோ

பெண்: தலதலதல
என இந்த பருவமும்
உனை எண்ணி தினம்
ஒரு தினம் ஒரு சபலத்தில்
துடிப்பது தேராய் தேவனே
வாராய் வாராய் வாராய்
வாராய்

குழு: ராஜாதி ராஜ
ராஜ கம்பீர ராஜ குல
திலக வேட்டைய
ராஜா வரார் வரார்
வரார்

ஆண்: லக லக
லக லக லக லக
லக லக

பெண்: என் பந்தமோ
இது நின் பந்தமோ
ஏழு ஜென்ம பந்தத்தின்
தொடராகுமோ

ஆண்: என் புஷ்பமோ
இது தேன் புஷ்பமோ
எண்ணங்கள் கலந்தாடும்
புது புஷ்பமோ

பெண்: விரகமும்
விலகனும் வா வா
என் தலைவனும்
தழுவனும் நீ வா

ஆண்: பருவத்து
மனசொன்னு அழைக்க
பெண் வனத்தொரு
மையலுற தொடவா

பெண்: இனி இரவினில்
ததும்பிய மனதுனை
கலந்திட

ஆண்: சரசமும் பிறந்திட
விரகமும் தணிந்திட

பெண்: இளமையின்
இனிமைகள் தொட
தொட புதிர் விட

பெண் & ஆண்: இடைவெளி
மறைந்திங்கு மறுமுறை
பழகிட நீ தான் நான் தான்

பெண்: சேர

ஆண்: லக லக
லக லக லக லக
லக லக லக லக

ஆண்: தாம் தரிகிட
தீம் தரிகிட தோம்
தரிகிட நம் தரிகிட

ஆண்: தத தரிகிட
திதி தரிகிட தோம்
தோம் தரிகிட நம்
நம் தரிகிட

ஆண்: தாம் தீம் தோம்
நம் சம் சம் தாம் தீம்
தோம் நம் சம் சம்
தகிட திகிட தோம்
கிட நம் கிட தக தக
தின தக்க தத தாலாங்கு
தோம் தத தாலாங்கு
தோம் தகதித் தாலாங்கு
தோம்

ஆண்: { தாலாங்கு
தக்க ஜம் ததீம்த
நக்க ஜம் } (3)

A little space to find your voice.

About Vaarai Naan Unnai Thedi

Vaarai Naan Unnai Thedi is a song from Chandramukhi (2005). Performed by Tippu, Nithyashree Mahadevan. Music by Vidyasagar. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer