Kokku Para Para Song Lyrics

Chandramukhi·2005

Chandramukhi movie poster
Singer
Manikka Vinayagam , Rajalakshmy and Tippu
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓ ஹோ ஓ ஹோ

பெண்: { கொக்கு

குழு: பற பற

பெண்: கோழி

குழு: பற பற

பெண்: மைனா

குழு: பற பற

பெண்: மயிலே பற } (2)

பெண்: என் பட்டமே
பற பற பற வானம்
தாண்டி பற பற என்
நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை
பற பற

குழு: பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் ஹோய்யா

குழு: பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம்

பெண்: { கொக்கு

குழு: பற பற

பெண்: கோழி

குழு: பற பற

பெண்: மைனா

குழு: பற பற

பெண்: மயிலே பற } (2)

குழு: ஆஹா ஆஹா

பெண்: ஹே ஹேஹே

குழு: ஹேஹேஹே

பெண் & குழு: ......................

ஆண்: மீனாக்ஷி அம்மன
பாா்த்தாக்கா கந்து வட்டியோட
கொடுமைய போக்கச்சொல்லு
ஸ்ரீரங்க நாதன பாா்த்தாக்கா தல
காவேரிய அடிக்கடி வரச்சொல்லு

பெண்: நேற்று என்ன
நாளை என்ன இன்று
மட்டும் உள்ளதே இஷ்டம்
போல ஆட்டம் போடு பறந்து

பெண்: காத்து இப்போ
நம்ம பக்கம் சாதகமா
வீசுதே தும்பி இல்ல
நம்ம பட்டம் பறந்து

ஆண்: நூலோட போட்ட
இந்த மாஞ்சா யாரோடும்
டீலும் போடுமே

பெண்: ஆஹா ஆஆஆ.......

குழு: { பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் } (2)

பெண்: கொக்கு

குழு: பற பற

பெண்: கோழி

குழு: பற பற

பெண்: மைனா

குழு: பற பற

பெண்: மயிலே பற

குழு: .......................

ஆண்: ஏத்தி விட்டத
மறந்தாக்கா அந்த நன்றி
என்னும் வார்த்தைகொரு
அர்த்தம் இல்ல

பெண்: காத்தில் இருந்தே
தலையாட்டி நீ நூலுக்கு
தான் நன்றி சொல்லு
மெல்ல மெல்ல

பெண்: பள்ளிகூடம் படிக்கல
கல்லூரிய மிதிக்கல பட்டம்
மட்டும் வாங்கி புட்டோம் பாருடா

ஆண்: புத்தகத்தில் கூட
இல்ல எத்தனையோ
பாடங்கள சொல்லும்
பட்டம் வாத்தியாரு தானடா

ஆண் & பெண்: காத்துக்கு
வேலி போட யாரு காத்தாடி
போல பறப்போம்

பெண்: ஆஹா ஆஆஆ.......

பெண்: கொக்கு

குழு: பற பற

பெண்: கோழி

குழு: பற பற

பெண்: மைனா

குழு: பற பற

பெண்: மயிலே பற

பெண்: என் பட்டமே
பற பற பற வானம்
தாண்டி பற பற என்
நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை
பற பற

குழு: { பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் } (2) ஹே ஹே

A little space to find your voice.

About Kokku Para Para

Kokku Para Para is a song from Chandramukhi (2005). Performed by Manikka Vinayagam, Rajalakshmy, Tippu. Music by Vidyasagar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer