Thalli Pogathey (Female Version) Song Lyrics

Achcham Yenbadhu Madamaiyada·2016

Achcham Yenbadhu Madamaiyada movie poster
Singer
Rama Priya Sivanathan
A continuous glide, at your pace.
Text size

ட்ரிபியூட் டு : எ.ஆர்.ஆர், ஜி.வி.எம் & தாமரை

பெண்: கண்ணை காரிருள்
சூழுதே கனவுகள் மூழ்குதே
எந்தன் நெஞ்சம் நோகுதே

பெண்: நாணம்ஏனோ
இன்று உன் முன் தோற்குதே
ஊன் எல்லாம் உயிரே நீ
தெரிகின்றாய்

பெண்: உளியை போல்
நீ என்னை கண்டாய் சிலை
ஆகும் பாறை நான்

பெண்: அசையும் விழிகள்
மழை துளி போலே மனதின்
உள்ளே பெய்வதினாலே
உருகிடும் பெண்மை

பெண்: வேண்டும்
ஸ்பரிசம் வேண்டாம்
மரணம் விழியே

பெண்: வழி தோறும்
முற்கல்லாய் வதைக்கின்றாய்
முடிவில் நீ என் மடி பூக்கிறாய்
பாவை நான் பாவம் தான்

பெண்: பிரியும் நேரம்
நெஞ்சில் பாரங்கள்
கண்ணுக்கு தெரியாத
தாபங்கள்

பெண்: ஓ உன் தோற்றம்
காணாமல் கண்ணில்
ஏக்கங்கள் நூறாகும்
தினமே

பெண்: உன் மூச்சு
பட்டாலே தீராத
காயங்கள் சீராகும்
மனமே

பெண்: உள்ளாசை
தள்ளாடும் உன் பாட்டு
தாலாட்டுமே தேயும் ஊன்
இங்கே தேவை நீ தானே
தேடினேன் நானே

பெண்: நான் மனம்
முடியாதொரு கைம்பெண்
ஆகிறேன் வெண்மையில்
வாழ்கிறேன் வானவில்
கேட்கிறேன்

பெண்: தள்ளி போகாதே
துணையே கண்ணில் கோபம்
கொள்ளாதே வயதின் பிழைகள்
உணர்ந்தேன் உன்னாலே

பெண்: தள்ளி போகாதே
துணையே தூரம் கொண்டு
கொல்லாதே மனதின் வலிகள்
மறைத்தாய் நீ தானே

பெண்: தினம் எதிர்
பார்ப்பேன் உன் வரவை
ஏன் வஞ்சம் தந்தாய் நீ

பெண்: கணம் தவறாமல்
என் விழிக்குள் ஏன் தஞ்சம்
கொண்டாய் நீ அமுதினை
தா ஆஆ ஆஆ அமுதினை
தா

பெண்: ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண்: தள்ளி போகாதே
துணையே கண்ணில்
கோபம் கொள்ளாதே
வயதின் பிழைகள்
உணர்ந்தேன் உன்னாலே

பெண்: தள்ளி போகாதே
துணையே தூரம் கொண்டு
கொல்லாதே மனதின்
வலிகள் மறைத்தாய்
நீ தானே

A little space to find your voice.

About Thalli Pogathey (Female Version)

Thalli Pogathey (Female Version) is a song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Performed by Rama Priya Sivanathan. Music by A. R. Rahman. Lyrics by Pavan Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same composer