Rasaali Song Lyrics

Achcham Yenbadhu Madamaiyada·2016

Achcham Yenbadhu Madamaiyada movie poster
Singer
Sathya Prakash and Shashaa Tirupati
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு இங்கு நீ
வேகமா நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே

பெண்: பறவை போல் ஆகினேன்
போல் ஆகினேன் இன்று சிறகும்
என் கைகளும் என் கைகளும் ஒன்று

ஆண்: ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பாா்ப்போம் பாா்ப்போம்
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை

ஆண்: மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல வாவி
நீாில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ

ஆண்: { எட்டுத் திசை முட்டும்
எனை பகலினில் கொட்டும்
பனி மட்டும் துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனோ

ஆண்: முன்னில் ஒரு காற்றின்
கழிமுகத்தினில் பின்னில் சிறு
பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ } (2)

ஆண்: ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை

பெண்: நின்னுக் கோாி
நின்னுக் கோாி நின்னுக் கோாி
நின்னுக் கோாி நின்னுக் கோாி
ஓ நான் உஷா

பெண்: { வெயில் மழை
வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடா்வதை
ஊருக்கொரு காற்றின் மனம்
கமழ்வதை மறவேனே

பெண்: முன்னும் இதுபோலே
புது அனுபவம் கண்டேன் என
சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிா்காலத்திலும்
வழி இல்லை மறவேனே } (2)

ஆண்: ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை

ஆண்: மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல வாவி
நீாில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ

ஆண்: என் தோள் மீது நீ
நான் குளிா்காய்கின்ற தீ
குளிா்காய்கின்ற தீ
குளிா்காய்கின்ற தீ

A little space to find your voice.

About Rasaali

Rasaali is a song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Performed by Sathya Prakash, Shashaa Tirupati. Music by A. R. Rahman. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer