Mei Nigara Song Lyrics

24·2016

24 movie poster
Movie
24
Singer
Sid Sriram, Sanah Moidutty
A continuous glide, at your pace.
Text size

சனா மொய்டுட்டி
மற்றும் ஜோனிட்டா காந்தி

பெண்: ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே சிட்டுக்காரி
ஓடாதே தித்திக்
ஓடாதே சிட்டு
ஓட ஓடாதே
ஓட ஓடாதே
ஓடாதே தித்திக்காரி ஓ
ஓடாதே பொட்டுக்காரி ஓ
செல்லம் ஓடாதே

ஆண்: மெய் நிகரா
மெல்லிடையே

பெண்: அ...ஆ... ஓடாதே

ஆண்: பொய் நிகரா பூங்கொடியே

பெண்: ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி

ஆண்: அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே
உன் விழியால் மொழியால்
பொழிந்தால் என்னாவேன்
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

பெண்: ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி

ஆண்: அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே
மெய் நிகரா மெல்லிடையே
பொய் நிகரா பூங்கொடியே

பெண்: அரசனே
அடிமையே
கிறுக்கனே
எ… எ…எ
அரக்கனே

பெண்: என் இமையே இமையே
இமையே இமைக்காதே
இது கனவா நனவா
குழப்பம் சமைக்காதே

ஆண்: அரசியே
அடிமையே...
அழகியே....
அரக்கியே
ஓ..ஓ...ஓ..

பெண்: ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே ஓடாதே
ஓட ஓ ஓடாதே

ஆண்: ஏ.. உன்னை
சிறு சிறிதாய்
எய்த்தேனே ஓ……ஓ……ஓ

பெண்: நான் உந்தன்
வலையில் விழுந்தேனே ஓ……ஓ……ஓ

ஆண்: புல்லாங்குழலே
வெள்ளை வயலே

பெண்: பட்டாம் புலியே
கிட்டார் ஒலியே
மிட்டாய் குயிலே
ஓ...ஓ ரெக்கை முயலே

பெண்: ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி

ஆண்: அரசியே

பெண்: காதலில் பணிந்திடு

ஆண்: அடிமையே

பெண்: விடுதலை செய்திடு

ஆண்: அழகியே

பெண்: நீ வந்து பரவிடு

ஆண்: அரக்கியே

பெண்: நான் நான் அடங்கிட

ஆண்: உன் விழியால் மொழியால்
பொழிந்தால் என்னாவேன்
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

பெண்: {ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே} (2)

ஆண்: ஓ…ஓ……ஓ…ஓ……

பெண்: ஓடாதே

ஆண்: ம்... ம்... ம்ம்.... ம்..
ம்...ம்...ம்...

ஆண்: தினம் புதிதாய்
புது புதிதாய்
ஆவாயா ஓ…ஓ…ஓ..

பெண்: ஒவ்வொர் நொடியும் நொடியும்
திக் திக் திக் ஓ…ஓ…ஓ..

ஆண்: பேசும் பனி நீ
ஆசைப் பிணி நீ

பெண்: விண்மீன் நுனி நீ
என் மீன் இனி நீ
ஹேய் இன்பக்கனி நீ
கம்பன் வீட்டுக்கனி நீ

பெண்: அரசனே

ஆண்: களங்களை ஜெயித்திடு

பெண்: அடிமையே

ஆண்: சங்கிலி உடைத்திடு

பெண்: அரக்கனே

ஆண்: என் கோபம் இறக்கிடு

பெண்: கிக் கிக் கிறுக்கனே

ஆண்: கிக் கிக் கிறுக்கிடி

ஆண்: என் இமையே இமையே...
இமையே இமையாக
இவள் கரைந்தால் பிரிந்தால்
வாழ்வே அமையாதே

பெண்: எனக்கென்ன ஆனாலும்
படைப்பதை தளர்த்தாதே

ஆண்: எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

பெண்: ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்
ஓடாதே தித்திக்
ஓடாதே ஓடாதே
ஓடாதே ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி ஓ
ஓடாதே பொட்டுக்காரி ஓ
செல்லம் ஓடாதே

A little space to find your voice.

About Mei Nigara

Mei Nigara is a song from 24 (2016). Performed by Sid Sriram, Sanah Moidutty. Music by A. R. Rahman. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer