Idhu Naal Song Lyrics

Achcham Yenbadhu Madamaiyada·2016

Achcham Yenbadhu Madamaiyada movie poster
Singer
Aditya Rao and Jonita Gandhi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இது நாள் வரையில்
உலகில் எதுவும் அழகில்லை
என்றேன் எனை ஓங்கி
அறைந்தாலே

ஆண்: குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால் ஒரு
பாடல் வரைந்தாலே

ஆண்: இங்கு எந்தன்
வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்து
சொன்னேனே ……

ஆண்: இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்

ஆண்: இதுவரை ஏதுமே
மொழியில் சுவை
இல்லை என்று நான்
நினைத்ததை பொய்
ஆக்கினாள்

ஆண்: இதுவரை
காற்றிலே தூய்மை
இல்லை என்றேனே
அனைத்தையும்
பொய் ஆக்கினாள்

பெண்: ............................

பெண்: ஓ மெத்தை
மேலே வான் மேகம்
ஒன்று உட்கார்ந்து
கொண்டு உன் கண்ணை
பார்த்தால் அய்யய்யோ
இனிமேலே என்ன
செய்வாயோ

ஆண்: என் வாழ்க்கை
முன் போல் இல்லை
அதனால் என்ன பரவா
இல்லை இனிமேல் நீ
என்ன செய்வாயோ

ஆண்: இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்

குழு: ..............................

ஆண்: அழகில்லை
என்றேன் அதை
அவள் பொய்
ஆக்கினாள்

குழு: ..............................

ஆண்: இசை சுகம்
இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்

பெண்: ..........................

ஆண்: மொழியில்
சுவை இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்

பெண்: ஆஆ ஆஆ

ஆண்: { அவள் அவள்
அவள் அவள் பொய்
ஆக்கினாள் } (2)
அவள் அவள் பொய்
ஆக்கினாள்

A little space to find your voice.

About Idhu Naal

Idhu Naal is a song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Performed by Aditya Rao, Jonita Gandhi. Music by A. R. Rahman. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer