Unakkaagave Uyir Vaazhgiren Song Lyrics

Moondru Per Moondru Kaadhal·2012

A continuous glide, at your pace.
Text size

ஆண்: உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடைப் போலவே
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே

ஆண்: டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்
என் கை உன் கை சேரட்டும்

ஆண்: மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்குச் சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிலும் தனிமை
உன் ஈரக் கூந்தல்
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்
என் ஆவல் திண்ட வேண்டுமே

ஆண்: டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்

ஆண்: முதல் காதல் உண்மையில்
இறகு தான்
அள்ளிச் சேர்க்குதே இந்த மனசு தான்
அது வளருமா அன்பே
காத்தாடி போலே
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டுப் போனால்
எங்கேயோ போகும் போகுமே

ஆண்: டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்

ஆண்: டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்

A little space to find your voice.

About Unakkaagave Uyir Vaazhgiren

Unakkaagave Uyir Vaazhgiren is a song from Moondru Per Moondru Kaadhal (2012). Performed by Yuvan Shankar Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer