Atthuvaana Kaatukku Song Lyrics

Idam Porul Yaeval·2014

Idam Porul Yaeval movie poster
Singer
Yuvan Shankar Raja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்.....
அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா.....

ஆண்: கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா.......

ஆண்: ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுரா நெனைக்க மழையும் இருக்கு
பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவ.........

ஆண்: அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா......

ஆண்: கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா......

ஆண்: ஓஒ.....அவ என்ன தாயா
நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே.....

ஆண்: கருங்கல் இடுக்கில்
காக்கை இட்ட எச்சத்தில்
ஆலமரமே வருமே.....

ஆண்: தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம்தான்
பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம்தான்

ஆண்: பச்ச மொளகாயில்
பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே

ஆண்: இடம் பொருள் ஏவல்
அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே

ஆண்: யாரும் அற்ற காட்டில்
பேச்சு துணை யாரு
சிட்டு குருவி போதுமே....ஏ....

ஆண்: ஒத்த மரமாகி போன
இத்து போன பொம்பள
மகிழ்ந்துதான் பூத்து போனா

ஆண்: மகன் வந்த தெம்புல
நஞ்சு போன வாழ்க்கை
சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே

ஆண்: அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா......

ஆண்: கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா ஆஹஅ........

A little space to find your voice.

About Atthuvaana Kaatukku

Atthuvaana Kaatukku is a song from Idam Porul Yaeval (2014). Performed by Yuvan Shankar Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer