Hero Titke Track Song Lyrics

Hero·2019

Hero movie poster
Movie
Hero
Singer
Yuvan Shankar raja, A.D.K and Abby Simone
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சக மனிதனை மதிக்கும்
எந்த மனிதனும் ஹீரோ
சுய சிந்தனைகள் இருக்கும்
ஒவ்வொருத்தனுமே ஹீரோ

ஆண்: கண் முன் நடக்கும்
தப்பை தட்டிதான்
கேட்கிறவன் மேடை ஏறினாள்
உண்மை மட்டுமே பேசுபவன்
புகழ் வந்த பின்னும்
தரை மீதுதான் நிற்கிறவன்
அன்பின் முன்னே தோற்று நிற்பவன்

ஆண்: ஹீரோ.....ஹீரோ
ஹீரோ.....ஹீரோ
ஹீரோ.....ஹீரோ

ஆண்: மேடை ஏறுடா வானம் தொடுடா
தொடுடா
கீழ தள்ளிதான் கூட்டம் சிரிக்கும்
விழுந்தா
மீண்டும் எழுடா சுத்தி பாருடா
சிரிச்ச
கூட்டம் முன்னே நீ ஜெயிச்சு காட்டுடா
ஹேய்ய்.....

ஆண்: நேற்றின் வழிகள்
உனக்கு காட்டும் வழிகள்
செல்வோம் வா....
செய்வோம் வா.....ஹேய்......

குழு: எங்கள் கனவும் எங்கள் ஆசையும்
பரிச்சை பேப்பரில் கரைகிறது
சின்ன சின்ன சிறகுகள் எல்லாம்
புத்தகம் சுமந்தே உடைகிறது
வகுப்புகள் எல்லாம் சிறைகளும் அல்ல
வருகிற கனவுகள் தவறுகள் அல்ல
யார்.....பதில் தருவார்......

ஆண்: மார்க்கு காண ஓட்டம் போதும்
மார்க்கைதாண்டி ஓடு
கேள்விக்கு பதில்லை எழுதும் நண்பா
கேள்விய நீயும் தேடு

ஆண்: கெமிஸ்ட்ரியில பெயில் ஆனவன்
முட்டாள் ஒன்று இல்ல
மேக்ஸில் நீயும் மேதையாலம்
மேலே வாடா வெல்ல

ஆண்: திறமையை பட்டை தீட்டும்
திட்டம் தானே கல்வி
புத்தகத்த மக் அப் பண்ணும்
கல்வி சரியா தம்பி
அறிவுக்கு பில்ட்டர் போடும்
சிஸ்டம்தானே நீட்டு
அதையும் மீறி டேலன்டில்
நீ யாருன்னுதான் காட்டு
தேர்வில் தோற்ப்பது தோல்வி இல்லை
தனி திறமையை தேர்வுகள் கேட்பதில்லை

பெண்: I felt the wave
On my hair
When i saw
You across the hall
Wearing a coat
That spells H..E..R…O..
Fireball
Every Time
Enter in my space
I’m always blessed
With your ever everlasting grace

குழு: Boy you got me good
You’re a king
You’re a saint
You’re a knight hood
Can’t take you down
With a smother
Gonna hold you tight daylight
Firefight
You’re my kryptonite
I’ll never trade you for another

ஆண்: குறை சொல்வதை தாண்டி
அதை சரி செய்பவனே ஹீரோ
மற்றவன் வெற்றியை பார்த்து
நிஜ மகிழ்ச்சி கொள்பவன் ஹீரோ

ஆண்: கண் முன் நடக்கும்
தப்பை தட்டித்தான்
கேட்கிறவன் மேடை ஏறினாள்
உண்மை மட்டுமே பேசுபவன்
புகழ் வந்த பின்னும்
தரை மீதுதான் நிற்கிறவன்
அன்பின் முன்னே தோற்று நிற்பவன்

ஆண்: ஹீரோ.....ஹீரோ
ஹீரோ.....ஹீரோ
ஹீரோ.....ஹீரோ

ஆண்: மேடை ஏறுடா வானம் தொடுடா
தொடுடா
கீழ தள்ளிதான் கூட்டம் சிரிக்கும்
விழுந்தா
மீண்டும் எழுடா சுத்தி பாருடா
சிரிச்ச
கூட்டம் முன்னே நீ ஜெயிச்சு
காட்டுடா

பெண்: I know that you never gonna fight alone
Standing so tall like a firestone
I know that you never gonna fight alone
Standing so tall like a firestone….

A little space to find your voice.

About Hero Titke Track

Hero Titke Track is a song from Hero (2019). Performed by Yuvan Shankar Raja, A.D.K, Abby Simone. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer