Vaalibane Vara Venum Yena Song Lyrics

Aboorva Sakthi 369·1991

Aboorva Sakthi 369 movie poster
Singer
S. P. Balasubrahmnayam and Jikki
Lyricist
Pavun Raj
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ.....ஆ.....ஆஅ.....
ஆ......ஆ.....ஆஅ......ஆ....
ஆ.....ஆ.....ஆஅ.....
ஆ......ஆ.....ஆஅ......ஆ....

பெண்: இள வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

பெண்: கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ

பெண்: வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

பெண்: ஆவலினாலே அழைத்திடும் பெண்ணை
அணைத்திடுவார் அஹஹ அஹஹா
ஒஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ
கோகுலக் கண்ணன் குழல் இசை போல
இசைத்திடுவார்
இரு கனிகளையே சுவைத்திட
நீ வாராய் கண்ணாளா
கொடி இடையினிலே முகம் பதித்து
பாராய் மணாளா
இசையோடு இனிதான
இன்ப தாகம் தீர்க்க வா வா

பெண்: வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

பெண்: கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ

பெண்: வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

ஆண்: பகலின் கோபம் இரவுக்கு லாபம்
செல்லக் கிளியே அஹ ஹாஹ்ஹ ஹஹா
ஒஹொ ஹோஹ்ஹொ
ஹொ ஹொஹ்ஹொ ஹோ
இன்பத்தின் ராணி
சுவைத்திடும் தேனீ மோகினியே
ஒரு முத்தம் தந்தால்
ஓடி விடும் உந்தன் கோபமே
இந்தக் கோபத்திலும்
உன் அழகை நான் ரசிப்பேனே
உறவாடிட வர வேண்டுமே
இன்பம் தேடும் நேரம் வா வா

பெண்: வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா

ஆண்: தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ

பெண்: கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ

ஆண்: சந்திரன் நான் சாகச இந்திரன் நான்
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமே

ஆண்: தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ ஆஹ ஹஹா
தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ

A little space to find your voice.

About Vaalibane Vara Venum Yena

Vaalibane Vara Venum Yena is a song from Aboorva Sakthi 369 (1991). Performed by S. P. Balasubrahmnayam, Jikki. Music by Ilaiyaraaja. Lyrics by Pavun Raj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer