Kaadhal Ennum Kaaviyam Song Lyrics

Vatathukkul Chadhuram·1978

A continuous glide, at your pace.
Text size

பெண்: காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே...ஏ... வருவான்

பெண்: காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே...ஏ... வருவான்

பெண்: காத்தாடும் முந்தானை
கதை சொல்லும் போது
கவி பாடி உரையாட
அழைத்தேன் உன்னை

பெண்: நதியோரம் மலர் தோட்டம்
நமக்காகத்தானே
விழியோரம் மொழி பேசி உறவாட வா
இதுதான் வயது
இதுதான் பருவம்
இது தான் உறவு
சுகம் நூறாக வேண்டும்

பெண்: நாம் வாழ ஒரு வீடு
அமைத்தேனே நெஞ்சில்
நாம் போக ஒரு பாதை
கண்டேன் கண்ணில்

பெண்: கை கோர்த்து செல்வோமே
உல்லாச பயணம்
ஒரு தீபம் ஏற்றுங்கள்
சுபமே சகுனம்
இது தான் வயது
இது தான் பருவம்
இது தான் உறவு
சுகம் நூறாக வேண்டும்

பெண்: காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே...ஏ... வருவான்

A little space to find your voice.

About Kaadhal Ennum Kaaviyam

Kaadhal Ennum Kaaviyam is a song from Vatathukkul Chadhuram (1978). Performed by Jikki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer