Natarajanin Thiru Naattiya Song Lyrics

Aboorva Sakthi 369·1991

Aboorva Sakthi 369 movie poster
Singer
Sunandha, Mano and S. Janaki
Lyricist
Pavun Raj
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ....................................

பெண்: நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா

பெண்: ஆ... ஆ... இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே

பெண்: சுக ராக சங்கமம்
நான் ஆடும் கலை ஆகும்

பெண்: புது ராக சந்தங்கள்
என்னிடம் நிலை ஆகும்

இருவர்: மதுவுடன் ஆடிடும்
இணைந்திடும் வேளையில்

பெண்: நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா

பெண்: ஆ... ஆ... இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே

பெண்: கலையின் கடலாக நிலையான சங்கீதம்

பெண்: ஆ......ஆ......ஆ.....ஆ...

பெண்: கலையின் கடலாக நிலையான சங்கீதம்
ஆடலிலே அடங்கும்

பெண்: ஆ... ஆ.....உடலே கலையாக நடனம் என் உயிராக
தோகை மயில் ஆகும்

பெண்: ராயரின் சபையில் நடமிடும் ராணி
நான் இன்றி ஆள் இல்லையே

பெண்: ஆண்டவன் சபையில் ஆடிடும் கலையில்
ஏன் இந்த ஆணவமோ

பெண்: நடன இலக்கணம் எனக்கடக்கம்
ஏழு ஸ்வரங்களும் எனக்கடங்கும்

பெண்: ஐந்து தாளங்கள் முழங்கி விடும்
கொஞ்சும் பாதங்கள் என அறியும்

பெண்: புத்தம் புதிய கலை அறிந்த வேதம் எல்லாம்
புத்தம் புதிய கலை அறிந்த வேதம் எல்லாம்

இருவர்: மகா மகா மகா சபையில் ஆடிடும்

பெண்: நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா

பெண்: ஆ... ஆ... இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே

பெண்: இன்பம் பெருகிடும் நடனம் ஆடிடும்
நளினம் எனது சிங்காரமே

பெண்: வெள்ளம் பெருகிடும் கடலும் ஆடிடும்
கலையின் தாளம் சங்கீதமே

பெண்: அசையும் திசையில் அலை மோதும் கண்கள்
என் மீது வீசும் கணை ஆகுமே

பெண்: வீணாய் ஆடும் ஆட்டங்கள் ஏனோ
வீம்பில் முடியும் உன் ஆட்டங்கள்

ஆண்: கண்களும் அசையுமா

பெண்: கலையின் உயிர் இது

ஆண்: உயிரிலும் சிறந்தது

பெண்: நாட்டியக் கலை இது

ஆண்: ஸம்மத ஸமகம ஸம்மத ஸநிதம

ஆண்: ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா

ஆண்: பரதமும் தெரியுமா நடமிட முடியுமா

ஆண்: ராக் அன் ரோலு ஆட்டம் பாரு
ப்ரேக்கு மேலே ஜோக்கு பாரு
பெஸ்ட் சைடு அதிலும் மேலே
ட்விஸ்ட் பண்ணி பாடிப் பாரு
பாட்டுக்கேத்த தாளம் போடு
தாளம் போட்டு ஆட்டம் ஆடு
ராக் ராக் ராக் அன் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அன் ரோல்
ராக் ராக் ராக் அன் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அன் ரோல்
ரப்ப பாப பபாப பபாபா

ஆண்: பபாப பபாப பபாப பபாப
பபாப பபாப பபாப பபாப
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது தத்தா

பெண்: இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே

A little space to find your voice.

About Natarajanin Thiru Naattiya

Natarajanin Thiru Naattiya is a song from Aboorva Sakthi 369 (1991). Performed by Sunandha, Mano, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pavun Raj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer