Vinodhane Song Lyrics

Thennavan·2003

Thennavan movie poster
Singer
Srinivas and Mahalakshmi Iyer
A continuous glide, at your pace.
Text size

பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆஆ ஆஆஅ.....ஆஅ.....ஆஅ....

பெண்: வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்

பெண்: வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்

பெண்: குடையை மறந்த நேரத்தில்
கொட்டும் மழையை போலவே
மனதிலே....காதலின் சாரல் அடிக்கிறதே

பெண்: வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்

பெண்: வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்

ஆண்: ஒவிய பெண்ணே தூரிகையாலே
சூரியன் என்னை சிறை எடுத்தாய்

பெண்: மாபெரும் மலைகள்
ஆயினும் கூட மல்லிகை பூக்கள்
உடைத்திடுமே

ஆண்: உன்னை தினம் சுமப்பதால்
போதையில் பூமி சுற்றுதோ

பெண்: உன்னை மனம் நினைப்பதால்
மயக்கம் பிறக்கின்றதோ..

பெண்: வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்

குழு: ....................

பெண்: விறகென இருந்தேன்
இதழ்களில் செதுக்கி
புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்

ஆண்: அழகே நீதான் அதிசய விளக்கு
அணைக்கும் போது எரிகின்றாய்

பெண்: காதலின் ஜன்னல் கண்களே
கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்

ஆண்: சேலையை நீ வீசியே
சிங்கத்தை பிடிக்கின்றாய்...

பெண்: வினோதனே வினோதனே

ஆண்: விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்

பெண்: வினோதனே வினோதனே

ஆண்: உன் பேரை சொல்லும் வேளையில்

பெண்: உற்சாகம் கொள்ளுவேன்

ஆண்: குடையை மறந்த நேரத்தில்
கொட்டும் மழையை போலவே
மனதிலே....காதலின் சாரல் அடிக்கிறதே

ஆண்: வினோதனா வினோதனா
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்

ஆண்: வினோதனா வினோதனா
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்

A little space to find your voice.

About Vinodhane

Vinodhane is a song from Thennavan (2003). Performed by Srinivas, Mahalakshmi Iyer. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer