Dhesa Kaatre Song Lyrics

Thennavan·2003

Thennavan movie poster
Singer
Shankar Magadevan and Ganga
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹேய் ஹேய் ஓஹோ
ஹேய் ஹேய் ஓஹோ

குழு: ஏய் தேசக்காற்றே ஹோ ஹோ
ஏய் தேசக்காற்றே ஹோ ஹோ

ஆண்: ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்

ஆண்: இனிமேல் மக்களை காக்கும்
மக்களின் தலைவன்
வானத்தில் இருந்து வரமாட்டான்
தென்னவன் என்னும் பேரினை தாங்கி
இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ.....

ஆண்: ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்

குழு: ஹோ......ஹோய்......ஹோ.....

குழு: ஹோ......ஹோய்......ஹோ.....

ஆண்: புயல் காற்றை கைது செய்து
கூண்டில் அடைத்தால்
அந்த காற்று என்ன பூப்பறிக்குமா
ஒரு வேங்கை சீறும் போது
சட்டம் தடுத்தால்
அது கைகள் கட்டி நின்றிருக்குமா

குழு: அட உன்னை பூட்டி வைக்க
சிறைகள் இல்லை
உன் கண்ணை ஜெயிக்க
ஒரு நெருப்பும் இல்லை

ஆண்: நம் மண்ணை காக்க
ஒரு தலைமை இல்லை
அட உன்னை விட்டால் இங்கே
வேறாருமில்லை

ஆண்: ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்

ஆண்: இனிமேல் மக்களை காக்கும்
மக்களின் தலைவன்
வானத்தில் இருந்து வரமாட்டான்
தென்னவன் என்னும் பேரினை தாங்கி
இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ

குழு: நீ சட்டம் கற்று வந்த
சாணக்கியனே
இனி உன்னை
இங்கு வெல்வதற்கு யார்
நீ திட்டம் தீட்ட வந்த
தமிழ் வீரனே
இனி உன்னை குற்றம்
சொல்வதற்கு யார்

ஆண்: நீ தேச தேரிழுக்கும்
ஒரு சாரதி நீ
நாச பயிரறுக்கும் புது பாரதி
உன் கையில் தானிருக்கு
தமிழன் விதி

குழு: நாம் வெல்லும் நாள்தான்
விரைவில் சொல்வாய் நீதி

ஆண்: ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்

ஆண்: இனிமேல் மக்களை காக்கும்
மக்களின் தலைவன்
வானத்தில் இருந்து வரமாட்டான்
தென்னவன் என்னும் பேரினை தாங்கி
இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ

ஆண் & குழு: ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஹேய் ஹேய் ஹேய்ய்......
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்

குழு: ஹேய் ஹேய் ஹேய்ய்......
ஹேய் ஹேய் ஹேய்ய்......

குழு: ஹேய் ஹேய் ஹேய்ய்......
ஹேய் ஹேய் ஹேய்ய்......

A little space to find your voice.

About Dhesa Kaatre

Dhesa Kaatre is a song from Thennavan (2003). Performed by Shankar Magadevan, Ganga. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer