Yevanda Ivan Song Lyrics

Gethu·2016

Gethu movie poster
Movie
Gethu
Singer
MC Vickey and Sharmila
Lyricist
MC Vickey
A continuous glide, at your pace.
Text size

பெண்: வாட் யூ டு
நவ் ஹோமி ஹி
இஸ் எ நெக்ஸ்ட்
லெவல் ப்ளேயா

பெண்: வாட் யூ டு
நவ் ஹோமி இவன்
மோசமான ஹஸ்ட்லர்

பெண்: வாட் யூ டு
நவ் ஹோமி ஹி
இஸ் எ ரா ரா
ராக்ஸ்டார்

பெண்: வாட் யூ டு
நவ் ஹோமி ம மவ்
மவ் மான்ஸ்டர்

ஆண்: எவன்டா இங்க
சோலோ நின்னு சண்ட
செஞ்சி பொருள மட்சி
கின்னு இடுப்புல
வெச்சிகின்னு சீன
போட்டா வேஸ்ட்

ஆண்: அய்யயோ
இவன் எந்த ஊரு
ஆளு பொறந்து
வளந்து வியாசர்
பாடி காசிமேடு
தூளு

ஆண்: வருவான் இவன்
தேடி தேடி உன்ன போட
லெப்ட்ல வுட்டா ரைட்
பகுலு கீஞ்சி போய்டும்
சிங்கிள் பஞ்சே

ஆண்: அய்யயோ
இவன் கண்ண பாத்தா
குழந்தை மாறி அவுத்து
வுட்டா கீஞ்சிபோய்டும்
ஒன்னு வெச்சா உயிரே
போய்டும்

ஆண்: அட்சான் பாரு
மாமா ஒடச்சான் பாரு
மாஞ்சா சோறு சுண்ட
கஞ்சி மோரு மோசமான
ஆளு பாரு

ஆண்: எவன்டா இவன்
லோக்கல் ஆளு குத்து
போடு யாரடா மச்சான்
இங்க வேற மாறி ஆளு

ஆண்: உட்டான் பாரு
எம்மா ஒத வுட்டு சீன
போட்டு குமிளி தேனி
பக்கம் வந்துபாரு
வெப்பன் குத்து

ஆண்: என்ன சொன்னாலுமே
கொப்பன் பேச்ச கேப்பான்
பாரு என்னாங்குற கம்மாங்கர
ஏன்டாவந்து கொம்மாங்குற

பெண்: வாட் யூ டு
நவ் ஹோமி ஹி
இஸ் எ நெக்ஸ்ட்
லெவல் ப்ளேயா

பெண்: வாட் யூ டு
நவ் ஹோமி இவன்
மோசமான ஹஸ்ட்லர்

பெண்: வாட் யூ டு
நவ் ஹோமி ஹி
இஸ் எ ரா ரா
ராக்ஸ்டார்

பெண்: வாட் யூ டு
நவ் ஹோமி ம மவ்
மவ் மான்ஸ்டர்

ஆண்: நெக்குலா தான்
பாக்காத பேசாத
உங்கப்பனுக்கே
வெப்பான் பாரு
உங்காயா உட்டு
சொல்லட்டுமா

ஆண்: தருவான் இவன்
வாரி வாரி கேட்காமலே
துண்ட காணோம் துணிய
காணோம் ஒட்டிக்க
ஸ்டிக்கர் தரட்டுமா

ஆண்: என்னடா சும்மா
வாய் உதார் குடுக்குறீங்கோ
தம்மாத்துண்டு இதுக்குன்னு
உனக்கு டகுலு பேச்சு
கேட்குதா

ஆண்: ஐயயோ இவன்
வேற மாறி ஆளு மாமே
சொன்னா கேளு முடிஞ்சா
நீயும் வூடு போய் சேர
பாரு

ஆண்: அமுக்குனா
இவன் தூணுக்கு மேல
சிங்கிள் பஞ்சு அழுவுறான்
அந்த ஓப்போனென்ட்
இவன நெனச்சி

ஆண்: என்னமா இவ
ஸ்கெட்சு போட்டு
முடிச்சான் பாரு
எங்க மச்சான் இங்க
வேற மாறி ஆளு

ஆண்: சிரிக்குறான்
இவன் லுக்கு உட்ற
ஆள் பாத்து அழுவுறான்
அவன் ஓரமா தான்
முட்டி போட்டு

ஆண்: என்ன சொன்னாலுமே
கொப்பன் பேச்ச கேப்பான்
பாரு என்னாங்குற கம்மாங்கர
ஏன்டாவந்து கொம்மாங்குற

பெண்: ஆரம்பமே

A little space to find your voice.

About Yevanda Ivan

Yevanda Ivan is a song from Gethu (2016). Performed by MC Vickey, Sharmila. Music by Harris Jayaraj. Lyrics by MC Vickey.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer