Anange Song Lyrics

Dev·2018

Dev movie poster
Movie
Dev
Singer
Hariharan, Barath Sunder,
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

க்ரிஷ், கிரிஷ்டோபர், அர்ஜுன் சாண்டி
மற்றும் சரண்யா கோபிநாத்

ஆண்: .................................

ஆண்: அணங்கே சினுங்கலாமா
நெருங்கி அணைக்க நான் இருக்க

குழு: இது தான் தருணம்
தனியே வரணும்

ஆண்: தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க

குழு: முதலில் தருணம்
பிறகே பெறனும்

ஆண்: ஓ கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது

ஆண்: இமை சாமரம் வீசி
எனை அல்லும் போது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு ஏது

குழு: சுனந்தா பறந்து
வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா

ஆண்: சுனந்தா விரைந்து
வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா

ஆண்: ஹோஹோ ஹோ ஓ
ஹோஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ
ஹோஹோ ஹோ ஓ
ஹோஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ

பெண்: பகல் எல்லாம் பைத்தியமாய்
உன்னை எண்ணி ஏங்கி
ராத்திரிக்கு காத்திருந்த
ரதி நானே
ஓ வெண்ணிலாவை அள்ளி வீசி
வெளிச்சங்கள் ஆக்கி
சிரிப்பது இயற்கையின் சதி தானே

பெண்: அறை எங்கும் உந்தன் உடைகள்
சுவர் எங்கும் உன் படங்கள்
நடந்தாலும் உந்தன் தடங்கல்
பொல்லாத நினைவுகள்

ஆண்: அணங்கே சினுங்கலாமா
நெருங்கி அணைக்க நான் இருக்க

குழு: இது தான் தருணம்
தனியே வரணும்

ஆண்: தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க

குழு: முதலில் தருணம்
பிறகே பெறனும்

பெண்: {வோஹு ஓ
வோஹு ஓ
வொஹ் ஆஅ ஹா ஓ ஆஅ} (2)
{வொஹ் ஓ ஓ
வொஹ் ஓ ஓ
வொஹ் ஓஒ ஹூ ஓஒ} (2) ஹூ

பெண்: உன்னை நான் எதற்கு பார்த்தேன்
விழுங்கும் விழியை சாடுகிறேன்
அடடா அழகா விழிகள் கழுகா
நொடியும் பிரியமாட்டேன்
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்
இதயம் எனது உதிரம் உனது

ஆண்: ஓ கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது

ஆண்: இமை சாமரம் வீசி
எனை அல்லும் போது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு ஏது

குழு: சுனந்தா பறந்து
வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா

குழு: சுனந்தா விரைந்து
வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா

குழு: சுனந்தா பறந்து
வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா

குழு: சுனந்தா விரைந்து
வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா

A little space to find your voice.

About Anange

Anange is a song from Dev (2018). Performed by Hariharan, Barath Sunder. Music by Harris Jayaraj. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer