Alaikaa Laikka Song Lyrics

Thuppakki·2012

Thuppakki movie poster
Singer
Javed Ali and Sharmila
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா கன்னங்கள்
ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா
அலைக்கா லைக்கா ஆப்பிளின்
மேக்கா கன்னங்கள் ரெண்டும்
ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண்: சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா

ஆண்: பிலிம் காட்டியே
பிலிம் காட்டியே பீலிங்ஸ்
ஏத்தாதே அனல் மூட்டியே
கனல் கூட்டியே சுட்டு
பொசுக்காதே

பெண்: மானே மானே
ஹனி மூனும் எங்கே
மானே ஜானே ஜானே
அது காட்டுபக்கம் தானே
தேனே தேனே இது
தித்திப்பான தேனே
தீவே தீவே இனி முற்றும்
இசை தானே

பெண்: என் நெற்றி
பொட்டில் முத்தம்
வைக்க உயிரை
வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு
பேசும் தமிழை
கவிதை என்கின்றானே

ஆண்: நீ மைனர் இல்லை
மேஜர் என்று சொல்லும்
உந்தன் நெஞ்சம் நீ மேஜர்
ஆனால் நானும் கூட மைனர்
ஆவேன் கொஞ்சம்

பெண்: இனி அவனே தான்
அவனே தான் எனக்கான
நண்பன் முன் இருந்தாலும்
முகம் காட்டி சிரிக்காத
கள்வன்

ஆண்: ஏ காற்றுகென்ன
கஷ்டம் பனி பூவுக்கும்
தான் இஷ்டம் இதில்
தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா

பெண்: அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா கன்னங்கள்
ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண்: சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா

பெண்: கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா

பெண்: பிலிம் காட்டியே
பிலிம் காட்டியே பீலிங்ஸ்
ஏறாதோ அனல் மூட்டியே
கனல் கூட்டியே சுட்டு
பொசுக்காதே

ஆண்: நீ தொட்டு பேசும்
ஹார்ட்டுக்குள்ளே மைனஸ்
டிகிரி வெப்பம் நீ ஆக்சிஜன்னில்
சுவாசித்தாலே வாசம் சேர்க்கும்
நுட்பம்

பெண்: ...........................

பெண்: என் பக்கம் வந்து
நிற்கின்றது விண்ணை
தொடும் வீரம் அவன்
பேரின் முன்னால் என்
பெயா் சேர இல்லை
ரொம்ப தூரம்

ஆண்: நீ இனிப்பான
உரைப்பான அகர்வாலு
ஹல்வா நீ இவன் பார்க்க
இடம் கேக்க இதழ் சேத்து
கொள்வாள்

பெண்: என் மேதை வந்தானே
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி கொல்லுவானே
முத்த தேன் நான் சேர்ப்பேன்

பெண்: அலைக்கா லைக்கா
...........................................

ஆண்: அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா கன்னங்கள்
ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா

பெண்: சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா

ஆண்: பிலிம் காட்டியே
பிலிம் காட்டியே பீலிங்ஸ்
ஏத்தாதே அனல் மூட்டியே
கனல் கூட்டியே சுட்டு
பொசுக்காதே

பெண்: மானே மானே
ஹனி மூனும் எங்கே
மானே ஜானே ஜானே
அது காட்டுபக்கம் தானே
தேனே தேனே இது
தித்திப்பான தேனே
தீவே தீவே இனி முற்றும்
இசை தானே

A little space to find your voice.

About Alaikaa Laikka

Alaikaa Laikka is a song from Thuppakki (2012). Performed by Javed Ali, Sharmila. Music by Harris Jayaraj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer