Aayiram Kodi Song Lyrics

Karisakattu Poove·2000

Karisakattu Poove movie poster
Singer
Hariharan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே
வானவில்லை போலே.....ஏ.......
வானவில்லை போலே.......நீ
பார்க்கும் இடமெல்லாம் வரும்
பூவே பூவே பூவே வா

ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே.....

ஆண்: நானாக நான் இல்லையே
நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்
கொடியாக நான் ஆகிறேன்
கிளையாய் நீ ஊன்று

ஆண்: செடியாக நானகிறேன்
நிலமாய் நீ தாங்கு
வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன்
கரிசகாட்டு பூவே......

ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே.....
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே......

ஆண்: உன்னை நான் கேட்காமலே
உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே
என்னோடு நீ வாழ்கிறாய்

ஆண்: என் மூச்சில் எப்போதுமே
உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே
என் கண்ணால் பார்க்கிறேன்
எனக்குள் நீயும் உனக்குள் நானும்
இருப்பதுனாலே
இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே

ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே.....
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே......
வானவில்லை போலே.....ஏ.......
வானவில்லை போலே.........ஏ..........நீ
பார்க்கும் இடமெல்லாம் வரும்
பூவே பூவே பூவே வா

ஆண்: ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே.....
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே......

A little space to find your voice.

About Aayiram Kodi

Aayiram Kodi is a song from Karisakattu Poove (2000). Performed by Hariharan. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer