Kuchanooru Koyilukku Song Lyrics

Karisakattu Poove·2000

Karisakattu Poove movie poster
Singer
Pushpavanam Kuppusamy and Anitha Kuppusamy
A continuous glide, at your pace.
Text size

பெண்: குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில

ஆண்: ஹான்

பெண்: கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே

ஆண்: ஹ்ஹ்க்கான்

பெண் குழு: குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே

பெண்: பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
உங்க நினைபுலதான்

பெண் குழு: பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
ஹே மச்சான் மச்சான்

ஆண்: அடியே கோயிலுக்கு
குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு....

ஆண் குழு: கோயிலுக்கு குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு....

ஆண்: பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு

ஆண் குழு: பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு....

பெண்: பொம்பளைய வளைச்சுபுட்டு
ஆம்பளைய குத்தமும் சொல்லி
ஏமாத்தலாமா

பெண் குழு: நீங்க ஏமாத்தலாமா

ஆண்: ஆசை காட்டி சிரிச்சுபுட்டு
ஆம்பளைய பிந்தியில் விட்டு
ஏமாத்தலாமா

ஆண் குழு: நீங்க ஏமாத்தலாமா

பெண்: இடிச்சு உரசி நிக்கிறதும்
அவ பார்த்துபுட்டா பல்ல காட்டுறதும்

பெண் குழு: இது ஆம்பள புத்தி

ஆண்: ஹேய் புடிச்சா நெருங்கி ஒட்டுறதும்
யாரும் பார்த்துபுட்டா சண்டைக்கு குத்துறதும்

ஆண் குழு: இது பொம்பள புத்தி

பெண் குழு: குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில

ஆண் குழு: ஹே கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு....

ஆண்: கண்ண கண்ண உருட்டுறதும்
சேலை கட்ட ஒதுக்குறதும்
ஆம்பள பாத்திடத்தான்

ஆண் குழு: ஒரு ஆம்பள பாத்திடத்தான்

பெண்: வேட்டி கட்ட இறக்குறதும்
காலரத்தான் தூக்குறது
பொண்ண புடிச்சிறத்தான்

பெண் குழு: ஒரு பொண்ண புடிச்சிறத்தான்

ஆண்: சன்னலில ஒளிஞ்சு பாக்குறதும்
அவன் பாக்குறப்ப கதவ சாத்துறதும்

ஆண் குழு: இது பொம்பள புத்தி

பெண்: முக்குல முடங்கி நிக்கிறதும்
அவ மொகத்த பார்த்தா
ஸ்டைல்ல காட்டுறதும்

பெண் குழு: இது ஆம்பள புத்தி

பெண்: குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே

பெண் குழு: குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே

பெண்: பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
உங்க நினைபுலதான்

பெண் குழு: பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
ஹே மச்சான் மச்சான்

ஆண்: அடியே கோயிலுக்கு
குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு....

ஆண் குழு: கோயிலுக்கு குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு....

ஆண்: பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு

ஆண் குழு: பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு....

A little space to find your voice.

About Kuchanooru Koyilukku

Kuchanooru Koyilukku is a song from Karisakattu Poove (2000). Performed by Pushpavanam Kuppusamy, Anitha Kuppusamy. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer