Aei Samba Song Lyrics

Pandavar Bhoomi·2001

Pandavar Bhoomi movie poster
Singer
T. L. Maharajan,
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ ஏ ஏ ஏ

ஆண்: { ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி } (2)

ஆண்: நாக்க நீட்டி
மூக்க தொட்ட ராக்கு
முத்து ராக்கு வெள்ளி
கொலுசு மாட்ட உன்
கெண்ட கால காட்டு

பெண்: ஆத்தி பூத்தி
அசுக்கு நான் கால காட்ட
மாட்டேன் கெண்ட காலில்
இருக்கும் முடிய கிண்டல்
பண்ணி பாா்ப்ப

ஆண்: ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி

ஆண்: சிலையே நான்
வைகை ஆத்தில் மீனும்
புடிக்க வலையா நீ கட்டும்
சேலை உருவி தாடி

பெண்: ஆஹா… மீனு
புடிக்கும் வலையா நான்
கட்டும் சேலை தந்தா
புடிச்ச மீன போட நீ என்
லவுக்க துணிய கேப்ப

ஆண்: ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி

ஆண்: கிழக்கால
தோப்புக்குள்ள கிளிய
புடிக்க பழுத்தாடும் உன்
உதட்ட கொஞ்சம் நீயும்
தாடி

பெண்: சீ போ கிளிய
புடிக்க நானும் என் உதட்ட
குடுக்க மாட்டேன் கிளியும்
கெடைக்கலேனா உதட்ட
கடிச்சு திருப்பி குடுப்ப

ஆண்: ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி

ஆண்: மலையூத்து தேன
நானும் வாங்கி வந்தேன்
தேன் ஊத்த கன்னங்குழி
தாடி புள்ள

பெண்: கன்னக்குழியில்
தேன ஊத்தி ரொம்பி
வழிஞ்சு போனா
நெஞ்சுக்குழிய தான
கேப்ப ஒன்னும் குடுக்க
மாட்டேன்

ஆண்: { ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி } (2)

ஆண்: குறும்பான
பொண்ணுகிட்ட மனச
கேளு கொடுக்காம போக
மாட்டா நீயும் பாரு

ஆண்: பொண்ணோட
மனசு மட்டும் புடிச்சா
போதும் நீ கேக்காம
கேட்டதெல்லாம்
கிடைக்கும் பாரு

பெண்: ஆமா உச்சந்தலையில்
இருந்து உள்ளங்காலு வரைக்கும்
என்ன வேணும் கேளு எல்லாம்
அள்ளி அள்ளி தாரேன்

ஆண்: { ஏ சம்பா ஏ
சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள
நெனச்சி } (2)

A little space to find your voice.

About Aei Samba

Aei Samba is a song from Pandavar Bhoomi (2001). Performed by T. L. Maharajan. Music by Bharathwaj. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer