9 Manikku 9 Manikku Song Lyrics

Pallikoodam·2007

Pallikoodam movie poster
Singer
Ramjis Esai Mazhalai
Lyricist
Viveka
A continuous glide, at your pace.
Text size

குழு: 9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா

குழு: படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா

குழு: 9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா
வாய்கா வரப்பு
ஏரிக்கரைதான்
எங்க நெடுஞ்சாலை
கெவுறு கொள்ளை வெடிச்சா
புழுதியை எழுப்பும்
இடம் தேட

குழு: பல பேருக்கு இந்த வாழ்க்கை
பரிச்சயம் கிடையாது
பாக்கியம் செஞ்சது
நாங்கதான்டா
இது போல் சுகம் ஏது

குழு: படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா

குழு: 9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா

குழு: ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிகு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
சான் சான் சான்

குழு: ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிகு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
சான் சான் சான்

குழு: பம்பரம் போல
சுத்துற வயசு
பயமே கெடையாது

குழு: முள்ளுள கல்லுல
நடந்தாகூட
வழியே தெரியாது

குழு: பம்பரம் போல
சுத்துற வயசு
பயமே கெடையாது

குழு: முள்ளுள கல்லுல
நடந்தாகூட
வழியே தெரியாது

குழு: அழகு பொண்ணு மொறைச்சு பார்த்த
வெட்கபடுவோமே
அதையும் கூட காதல் என்று
தப்பா நெனைப்போமே

குழு: முகத்தில் பருதான்
வந்து எங்களை
காட்டி கொடுக்கிறதே

குழு: கொஞ்ச நாளா
கமலா வரல
சடங்கு நடக்கிறதே

குழு: 9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா

குழு: படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா

A little space to find your voice.

About 9 Manikku 9 Manikku

9 Manikku 9 Manikku is a song from Pallikoodam (2007). Performed by Ramjis Esai Mazhalai. Music by Bharathwaj. Lyrics by Viveka.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer